திருப்பூர் கூட்டுறவு வங்கியில் 51 காலியிடங்கள் அறிவிப்பு! தமிழ்நாடு அரசு வேலைக்கு விண்ணப்பிக்க விரையுங்கள்!

திருப்பூர் கூட்டுறவு வங்கியில் 51 காலியிடங்கள் அறிவிப்பு
திருப்பூர் கூட்டுறவு வங்கியில் 51 காலியிடங்கள் அறிவிப்பு

திருப்பூர் கூட்டுறவு வங்கியில் வேலை செய்திட அருமையான வாய்ப்பு! பட்டதாரிகள் அனைவருமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். Clerk, Supervisor, Assistant பணிகளுக்கென 51 காலிப் பணிகள் உள்ளன. தேர்வு செய்யப்படும் நபர்கள் திருப்பூர் மாவட்டத்தில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் அனைவரும் 01/12/2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

  • SC/ ST/ PWD Candidates : Rs.250/-
  • All Other Candidates : Rs.500/-

ALSO READ : திருவாரூர் கூட்டுறவு வங்கியில் தமிழ்நாடு அரசு வேலை அறிவிப்பு!

தேர்வு முறை:

  • Written Exam
  • Interview

மேலும் முழுமையான விவரங்களுக்கு Official Notification லிங்கை பார்க்கவும். பிறகு Tiruppur Cooperative Bank Recruitment 2023 Apply லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பியுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்