தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு8-ஆம் வகுப்புBachelor Degree

திருவள்ளூர் கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020

Tiruvallur Central Cooperative Bank Jobs 2020

திருவள்ளூர் கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020 (Tiruvallur Cooperative Bank). 034 உதவியாளர் (Assistant) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.tvldrb.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 02.03.2020. Tiruvallur Central Cooperative Bank Jobs 2020 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர் கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020
Tiruvallur Central Cooperative Bank Jobs 2020

 

நிறுவனத்தின் பெயர்: திருவள்ளூர் கூட்டுறவு வங்கி (Tiruvallur Central Cooperative Bank)

இணையதளம்: www.tvldrb.in

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

Tiruvallur Central Cooperative Bank Jobs

பணி: 01

வேலைவாய்ப்பு வகை: அரசு வங்கி வேலைகள்
பதவியின் பெயர்: உதவியாளர்
காலியிடங்கள்: 30
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree)
வயது வரம்பு: 30
சம்பளம்:
உதவியாளர் : A- Class (ரூ.16000-54000)
உதவியாளர் : B- Class (ரூ.12200-33580)
உதவியாளர் : C- Class (ரூ.10050-29940)
இடம்: திருவள்ளூர்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல் தேர்வு.
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 03.02.2020
விண்ணப்பிக்க தொடக்க நாள்: 03.02.2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.03.2020 (Till 5.45 pm)
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக் கட்டணம்:

  • விண்ணப்பப் பதிவுக் கட்டணம் ரூ.250/-
  • விண்ணப்ப கட்டணம் செலுத்துவதிலுருந்து ஆதிதிராவிட வகுப்பினர், பழங்குடியின வகுப்பினர் மற்றும் அனைத்து வகுப்பைச் சார்ந்த மாற்றுத் திறனாளிகள் ஆகியோர்களுக்கு விலக்களிக்கப்படும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:

TVLDRB Bank Jobs அதிகாரப்பூர்வ அறிவிப்பு
TVLDR Bank Jobs விண்ணப்பம் ஆன்லைன்

 


பணி: 02

பணி: உதவியாளர் (Assistant)

காலியிடங்கள்: 04

கல்வித்தகுதி: 8th

பணியிடம்: திருவள்ளூர் (Tiruvallur)

சம்பளம்: Rs.10600-31650/- Plus Allowances

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, தனிப்பட்ட நேர்காணல், ஆவண சரிபார்ப்பு

விண்ணப்பிக்க கடைசி நாள்: 07 பிப்ரவரி 2020

தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கத்தில் 300 அரசு வேலைகள்

வயது: 

  • எஸ்சி / எஸ்டி / எம்பிசி / பிசி / பிசி (முஸ்லிம்கள்) / ஓய்வு பெற்ற ராணுவ ஊழியர் / விதவைகள் – குறைந்தபட்ச வயது 18 வயது மற்றும் அதிகபட்ச வயது 38 வயது
  • OC – குறைந்தபட்ச வயது 18 வயது மற்றும் அதிகபட்ச வயது – 30 வயது

விண்ணப்ப கட்டணம்:

  • ஜெனரல் வேட்பாளர்கள்: ரூ. 150 / –
  • முன்பதிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள்: கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் திருவள்ளூர் கூட்டுறவு வங்கி இணையதளம் (www.tvldrb.in) மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

  • விண்ணப்பத்தை சமர்ப்பிக்க தொடக்க தேதி: 08 ஜனவரி 2020
  • விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி: 07 பிப்ரவரி 2020

முக்கியமான இணைப்புகள்:

Thiruvallur Central Cooperative Bank Notification Details

Thiruvallur Central Cooperative Bank Official Website

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker