10ஆம் வகுப்பு12ஆம் வகுப்புAny Degreeதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

திருவள்ளூர் மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு 2020

Tiruvallur District Recruitment TN Govt Jobs

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு துறைகளில் வேலைவாய்ப்பு செய்திகள் உடனுக்குடன் உங்களுக்கு தெரிவிக்கப்படும். Thiruvallur District Recruitment TN Govt Jobs 2020.

திருவள்ளூர் மாவட்ட நியாய விலை கடை வேலை வாய்ப்பு 2020 (Thiruvallur Ration Shop) Sales Person, Packer 99 பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு ஒன்றை வெளியாகியுள்ளது. இதற்காக தகுதியும் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். Thiruvallur District Recruitment Notification விண்ணப்பிக்கும் கடைசி நாள் 17 ஜூன் 2020 முதல் 08 ஜூலை 2020 வரை கிடைக்கும்.

திருவள்ளூர் மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு 2020

Tiruvallur District Recruitment

Thiruvallur District Recruitment Notification

 

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் – Tamil Nadu Civil Supplies Corporation – TNCSC

ஆட்சேர்ப்பு நிறுவனத்தின் பெயர்: திருவள்ளூர் மாவட்ட நியாயவிலை கடை(Thiruvallur Ration Shop)

இணையதளம்: www.tncsc.tn.gov.in

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலை வாய்ப்பு

பதவி: நியாயவிலைக்கடை விற்பனையாளர் & நியாயவிலைக்கடை கட்டுநர்

காலியிடங்கள்: 99

கல்வித்தகுதி: 10th, 12th Pass

வயது: 18 – 30 Years

சம்பளம்: Sales Person: Rs.5000 & Packer: Rs.4250

பணியிடம்: திருவள்ளூர்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 17 ஜூன் 2020

விண்ணப்பம் முடியும் நாள்: 08 ஜூலை 2020

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100/- ரூ. 150/-

விருதுநகர் மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு 2020

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

  • மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், திருவள்ளூர் மாவட்டம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், கூட்டுறவு அலுவலக வளாகம் (மாவட்ட ஆட்சியர் அலுவலக பின்புறம்), திருவள்ளூர் 602001.

Tiruvallur District Recruitment முக்கியமான இணைப்புகள்:

திருவள்ளூர் மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

வங்கி வேலைகள் 2020

டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020

இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020

அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020

பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு


எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் ஏதேனும் வேலை உள்ளதா?

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு வேலை உள்ளது இப்போது, தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் 80 சுகாதார ஆய்வாளர் (Health Inspector Grade II) வேலைவாய்ப்புகள் உள்ளன.

திருவள்ளூர் மாவட்ட சுகாதார ஆய்வாளர் வேலைக்கான சம்பளம் எவ்வளவு??

திருவள்ளூர் மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சுகாதார ஆய்வாளர் வேலைக்கான சம்பளம் மாதம் ரூ. 20,000/- வீதம் வழங்கப்படும்.

திருவள்ளூர் சுகாதார ஆய்வாளர் வேலைக்கான கல்வித்தகுதி என்ன?

உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகியவற்றுடன் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
S.S.L.C அளவில் ஒரு பாடமாக தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) பாடநெறி / சுகாதார ஆய்வாளர் படிப்புகள் முடித்திருக்க வேண்டும்.

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker