
திருவாரூர் கூட்டுறவு வங்கியில் Clerk, Junior Assistant, Secretary, Assistant பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 75 பணியாட்கள் தேவை என அறவிப்பு வந்துள்ளது. பட்டம் படித்த அனைவரும் இந்த தமிழ்நாடு அரசு வேலைக்கு 01/12/2023 தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
ALSO READ : தூத்துக்குடி மாவட்டத்தில் 65 காலியிடங்கள் ரெடியா இருக்காம்!
SC / ST / PWD விண்ணப்பதாரர்கள் 250 ரூபாய் மற்றும் மற்ற விண்ணப்பதாரர்கள் 500 ரூபாய் விண்ணப்ப கட்டணமாக கொடுக்க வேண்டும். எழுத்துத்தேர்வு & நேர்காணல் அடிப்படையில் பணியாட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு Notification link-ஐ படித்து பார்த்து Apply Online Link-கில் விண்ணப்பிக்கவும்.