திருவாருர் மாவட்ட TNRD துறையில் வேலைகள்

Tiruvarur TNRD Recruitment Tamil Nadu

திருவாருர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள் 2020 Tiruvarur Tamilnadu Rural Development & Panchayat Raj Department சாலை ஆய்வாளர் Road Inspector பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில்  www.tiruvarur.nic.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 25.02.2020. Tiruvarur TNRD Recruitment Tamil Nadu, District Govt Jobs 2020 மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

திருவாருர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் வேலை Tiruvarur TNRD Recruitment Tamil Nadu 2020

Tiruvarur TNRD Recruitment Tamil Nadu

 

நிறுவனத்தின் பெயர்: திருவாருர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

இணையதளம்: https://tiruvarur.nic.in/ www.tnrd.gov.in

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலை

பணியின் பெயர்: சாலை ஆய்வாளர் Road Inspector

காலியிடங்கள்: 08

கல்வித்தகுதி: ITI Civil Draughtsman

சம்பளம்: ரூ.19,500/- to ரூ.62,000/- மாதம்

வயது: 18 – 35 years

பணியிடம்: திருவாருர்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் தேர்வு

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 27.01.2020

விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 25.02.2020

தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சி துறையில் 150 வேலைகள்

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:

சாலை ஆய்வாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
TNRD விண்ணப்பம் ஆன்லைன்

 

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்

Whatsapp – https://chat.whatsapp.com/JhiAMhdTsSU5qRiJx5Yjkn

Facebook – https://www.facebook.com/jobstamiljjj/

Twitter – https://twitter.com/jobstamiljjj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button