சென்னை கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2021 – மாதம் ரூ. 45000/- சம்பளத்தில்!!!

Chennai Corporation Public Health Department Jobs 2021

தமிழக மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2021: சென்னை கார்ப்பரேஷன் நிர்வாகத்தின் கீழ் திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய்‌ கட்டுப்பாட்டுத்‌ திட்டம்‌ (NTEB) மூலமாக மருத்துவ அலுவலர்‌, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர், மருந்தாளுனர், கணினி இயக்குபவர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. Chennai Corporation Jobs 2021க்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 20/11/2021 முதல் 29/11/2021 வரை வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி இருக்கும் விண்ணப்ப மாதிரி படிவத்தில் விண்ணப்பிக்கலாம். எனவே, ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

Tamilnadu Chennai Corporation Recruitment 2021 89 Vacancy – Apply Now

chennai corporation Jobs 1

தமிழக கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!!! 89 காலிப்பணியிடங்கள்

இந்த பக்கத்தில் சமீபத்திய Chennai Corporation Recruitment 2021 காலியிட விவரங்கள், கல்வித் தகுதி விவரங்கள், வயது வரம்பு, சம்பள விவரங்கள், தேர்வு செயல்முறை, விண்ணப்ப செயல்முறை மற்றும் விண்ணப்பிக்கும் இணைப்பு பற்றிய விவரங்களைக் காணலாம்.

நிறுவனம்Greater Chennai Corporation
வேலைவாய்ப்பு வகைTN Govt Jobs
பதவியின் பெயர்மருத்துவ அலுவலர்‌, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர், மருந்தாளுனர், கணினி இயக்குபவர்
பணியிடங்கள்89
கல்வித்தகுதிMBBS/ MBA /PG Diploma/ Bachelor’s Degree/ MSW/ M.Sc/ Degree/ Diploma/ Graduate
விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்பங்கள்
பணியிடம்சென்னை
கடைசி தேதி29 நவம்பர் 2021

Chennai Corporation காலிப்பணியிடங்கள்:

  • மருத்துவ அலுவலர்‌
  • மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்
  • முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்
  • மருந்தாளுனர்
  • கணினி இயக்குபவர் என பல்வேறு பணிகளுக்கு மொத்தமாக 89 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக சென்னை கார்ப்பரேஷன் கல்வித்தகுதி:

  • 10th / 12th / அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் MBBS/ MBA/PG Diploma/ Bachelor’s Degree/ MSW/ M.Sc/ Degree/ Diploma/ Graduate/ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் சில ஆண்டுகள் வரை முன் அனுபவம் இருக்க வேண்டும்.

Greater Chennai Corporation வயது வரம்பு:

  • அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாத பட்டதாரிகளாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

பெருநகர சென்னை கார்ப்பரேஷன் ஊதிய விவரம்:

  • குறைந்தபட்சம் ரூ. 10,000/- முதல் அதிகபட்சம் ரூ.45,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

  • விண்ணப்பதாரர்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம் தபால் மூலமாக தெரிவிக்கப்படும். இந்த காலி பணியிடங்கள் வகுப்புவாத பட்டியல் அடிப்படையில் நிரப்பப்படும்.

முகவரி:

திட்ட அலுவலர்‌, திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய்‌ கட்டுப்பாட்டுத்‌ திட்டம்‌,
26, புளியந்தோப்பு நெடுஞ்சாலை,
புளியந்தோப்பு,
சென்னை – 600012.

Chennai Corporation Notification 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button