தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2021
TN Health Family Welfare Department Recruitment
TN Health Department Recruitment 2021: சென்னை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்க அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் – Office Assistant பணியிடங்களை நியமன அதிகாரி, சென்னை கூடுதல் இயக்குநர்(நிர்வாகம்) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரால் நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 16.12.2020 முதல் 31.12.2020 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. TN Health Family Welfare Department Recruitment 2021.
சென்னை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்க அலுவலகத்தில் வேலை வாய்ப்பு 2021
Chennai, Medical And Rural Welfare Directorate
TN Health Department அமைப்பு விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர் | சென்னை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்க அலுவலகம் – Directorate of Indian Medicine and Homoeopathy (தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை) |
அதிகாரப்பூர்வ இணையதளம் | tnhealth.tn.gov.in |
வேலைவாய்ப்பு வகை | தமிழ்நாடு அரசு வேலைகள் |
தமிழக அரசு மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை வேலைவாய்ப்பு 2021 விவரங்கள்:
பதவி | அலுவலக உதவியாளர் |
காலியிடங்கள் | 25 |
கல்வித்தகுதி | 8th Pass |
சம்பளம் | மாதம் ரூ.15700 – 50000/- |
வயது வரம்பு | 18 – 30 Years |
பணியிடம் | சென்னை – தமிழ்நாடு |
தேர்வு செய்யப்படும் முறை | Interview |
விண்ணப்ப கட்டணம் | இல்லை |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Address | வெளியீடு செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சென்னை -01. |
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி | 16 டிசம்பர் 2020 |
கடைசி நாள் | 31 டிசம்பர 2020 |
TN Health Family Welfare Department Recruitment 2021 அதிகாரப்பூர்வ அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | TN Health Department Official Notification TN Health Department Application Form |
அதிகாரப்பூர்வ இணையதளம் | TN Health Department Official Website |
மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:
எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:
Facebook Page Link: Jobs Tamil Joint Now
Whatsapp Group:Jobs Tamil Joint Now
Twitter Page: Jobs Tamil Joint Now
TNHFWD என்றால் என்ன?
TNHFWD – மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை தமிழ்நாடு அரசு (Tamil Nadu Health and Family Welfare Department).
தற்போது TN Health Department-இல் வேலை இருக்க?
தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறையில் 2715 சுகாதார ஆய்வாளர் வேலைவாய்ப்புகள் உள்ளன.
சுகாதார ஆய்வாளர் வேலைக்கான சம்பளம் எவ்வளவு?
சுகாதார ஆய்வாளர் வேலைக்கான சம்பளம் மாதம் ரூ. 20,000/- வீதம் வழங்கப்படும்.
TN Health Department சுகாதார ஆய்வாளர் வேலைக்கான கல்வித்தகுதி என்ன?
உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகியவற்றுடன் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
S.S.L.C அளவில் ஒரு பாடமாக தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) பாடநெறி / சுகாதார ஆய்வாளர் படிப்புகள் முடித்திருக்க வேண்டும்.
சுகாதார ஆய்வாளர் வேலை நிரந்தர பணியா?
சுகாதார ஆய்வாளர் வேலை தற்காலிக பணிகள். கோவிட் -19 தொற்றுநோய்களின் போது வரவிருக்கும் சவால்களை ஒப்பந்த அடிப்படையில் சமாளிக்க நியமிக்கப்படும் மூன்று மாத கால பணிகள்.
சுகாதார ஆய்வாளர் வேலைக்கு தேர்வுமுறை என்ன?
சுகாதார ஆய்வாளர் வேலைக்கு ஆன்லைன் மூலம் வேலைக்கு விண்ணப்பம் பூர்த்திசெய்யப்பட்டு தொலைபேசி எண் குறிப்பிட்டு விண்ணப்பித்தால், சுகாதாரத் துறையின் மூலம் தொடர்பு கொண்டு உங்கள் தொலைபேசியில் தேர்வு நடைபெறும்.
ananthia330@gmail.com
ananthia330@gmail.com