தமிழக அரசின் மாவட்ட சுகாதார சங்கத்தில 40000 ரூபாய் சம்பளத்தில வேலை! விண்ணப்பிக்க ரெடியா?

Dharmapuri DHS Recruitment 2023 Notification Out

தமிழக அரசின் மாவட்ட சுகாதார சங்கத்தில 40000 ரூபாய் சம்பளத்தில வேலை! விண்ணப்பிக்க ரெடியா?
தமிழக அரசின் மாவட்ட சுகாதார சங்கத்தில 40000 ரூபாய் சம்பளத்தில வேலை! விண்ணப்பிக்க ரெடியா?

தமிழக அரசாங்கத்தில வேல பாக்க ரெடியா நீங்க? இதோ மாவட்ட சுகாதார சங்கத்தில புதுசா Dental Surgeon, Dental Assistant வேலைக்கு ஆள் தேவப்படுதாம். நீங்க 12th, BDS, M.Sc படிப்ப படிச்சிருந்தாலே அப்ளை பண்ணலாம். எப்போ விண்ணப்பிக்கணும், எப்ப கடைசி தேதி, சம்பளம் இது மாதிரி மத்த விவரத்த கீழ குடுத்துருக்கோம். பாத்து படிச்சி தெரிஞ்சிக்கோங்க …

அமைப்பின் பெயர்: மாவட்ட சுகாதார சங்கம் தருமபுரி (District Health Society Dharmapuri)

வெப்சைட் : https://dharmapuri.nic.in/

கடைசி தேதி : 24 நவம்பர் 2023

காலியிடம்:

இந்த வேலைக்கு மொத்தமா 04 வேக்கன்சி தான் இருக்குதாம்.

ஊதிய விவரம்:

செலக்ட் ஆகுற ஆளுங்களுக்கு மாசம் 10,395 ரூபாய் to 40,000 ரூபாய் வரைக்கும் சம்பளத்த தராங்களாம்.

Also Read >> மாணவர்களுக்கு விரைவில் இலவச லேப்டாப் – புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

ஜாப் லொக்கேசன்:

இந்த அரசாங்க வேலைக்கு தமிழகத்தில இருக்குற தருமபுரி மாவட்டத்தில வேலை செய்ய வாய்ப்பு கொடுப்பாங்களாம்.

வயசு:

Dental Surgeon, Dental Assistant வேலையில சேர உங்க வயசு 35 to 45 வயசாவது இருக்கணும்.

தகுதியும், ஆர்வமும் இருக்குறவங்க மறக்காம விண்ணப்ப படிவத்த நிரப்பி, அத கீழ இருக்குற அட்ரஸ்க்கு 4 நவம்பர் 2023 தேதிக்குள்ள அனுப்பி அப்ளை பண்ணுங்க.

அட்ரஸ்

The Executive Secretary/Deputy Director of Health Services,
District Health Society,
O/o the Deputy Director of Health Services,
Dharmapuri-636705.

முழு விவரமும் தெரிஞ்சிக்க Dharmapuri DHS Recruitment 2023 Notification Details கிளிக் பண்ணி பாத்துட்டு, Dharmapuri DHS Recruitment 2023 Application Form Link டவுன்லோட் செஞ்சி உடனே விண்ணப்பியுங்க.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…