8வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் 2020

TN Litigation Department Jobs

தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் வேலைவாய்ப்புகள் 2020 (Tamilnadu Litigation Department). 15 அலுவலக உதவியாளர் – Office Assistant பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.tn.gov.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 27 ஜனவரி 2020. TN Litigation Department Jobs விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் வேலைவாய்ப்புகள் 2020
TN Litigation Department Jobs

TN Litigation Department Jobs

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு அரசு வழக்காடல் துறை (Tamilnadu Litigation Department)
இணையதளம்: www.tn.gov.in
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்
பணி: அலுவலக உதவியாளர் – Office Assistant
காலியிடங்கள்: 15
கல்வித்தகுதி: 8 வது பாஸ்
வயது: 30 – 35 வருடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.15700 – 50000/-
பணியிடம்: சென்னை, மதுரை – Chennai, Madurai
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், ஆவண சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27 ஜனவரி 2020
விண்ணப்ப கட்டணம்: இல்லை

NIEPMD-யில் பல்வேறு வகையான வேலைகள்! உடனே விண்ணபியுங்கள்!

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் தமிழ்நாடு அரசு வழக்காடல் துறை இணையதளம் (www.tn.gov.in) மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 02 ஜனவரி 2020
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 27 ஜனவரி 2020

முக்கியமான இணைப்புகள்:

TN Litigation Department Official Website Career Page

TN Litigation Department Official Notification & Application Form PDF

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button