12ஆம் வகுப்புதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

1508 லேப் டெக்னீசியன் பணிகள் 12-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்

TN MRB Recruitment Lab Technician Jobs

1508 லேப் டெக்னீசியன் பணிகள் 12-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும், தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் (Medical Services Recruitment Board) காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.mrb.tn.gov.in recruitment 2019 இல் கிடைக்கும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 09.12.2019. TN MRB Recruitment Lab Technician Jobs மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் 1508 லேப் டெக்னீசியன் பணிகள்

TN MRB Recruitment Lab Technician Jobs

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (Medical Services Recruitment Board)
இணையதளம்: www.mrb.tn.gov.in
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
பணியின் பெயர்: ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் (Lab Technician)
காலியிடங்கள்: 1508
கல்வித்தகுதி: 12th Pass
வயது: 18 – 57 ஆண்டுகள்
சம்பளம்: ரூ. 8,000/- மாதம்
பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 19.11.2019
விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.12.2019

TN MRB Recruitment Lab Technician Jobs

விண்ணப்ப கட்டணம்:

  • ஜெனரல் / ஓபிசி: ரூ. 600/-
  • எஸ்சி / எஸ்டி / பிடபிள்யூடி / பெண்: ரூ. 300/-

டிப்ளமோ & இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு மத்திய அரசு பணிகள்

விண்ணப்பிக்கும் முறை TN MRB Jobs 2019-2020:

  • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் TN MRB இணையதளம் (www.mrb.tn.gov.in) மூலமாக விண்ணப்பிக்கலாம். ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் பணிக்கு நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப ஆன்லைன் இணைப்பைக் கிளிக் செய்க. பின்னர், பொருத்தமான விருப்பத்தைக் கண்டுபிடித்து படிவத்தை நிரப்பவும். நீங்கள் 19 நவம்பர் 2019 முதல் 09 டிசம்பர் 2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். TN MRB Recruitment Lab Technician Jobs

முகவரி:

7 வது மாடி, DMS கட்டிடம், 359, அண்ணா சாலை சென்னை – 600006, தமிழ்நாடு, இந்தியா

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:

TN MRB அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
TN MRB ஆன்லைன் விண்ணப்ப படிவம்

 

Facebook Page Links: Jobs Tamil Joint Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button