தமிழ்நாடு புழல் சிறைச்சாலையில் வேலைவாய்ப்புகள்!
Puzhal Womens Jail Job Notification 2021
தமிழ்நாடு புழல் சிறைச்சாலையில் வேலை வாய்ப்புகள் 2021. Staff Nurse Helper பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.chennai.nic.in விண்ணப்பிக்கலாம். TN Police Jobs Puzhal Central Jail Notification 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு புழல் சிறைச்சாலையில் வேலைவாய்ப்புகள்!
TN Police Jobs Puzhal Central Jail Notification
Puzhal Central Jail அமைப்பு விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர் | புழல் சிறைச்சாலை (Puzhal Prison-TN Police) |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.chennai.nic.in |
வேலைவாய்ப்பு வகை | தமிழக அரசு வேலை வாய்ப்பு |
Puzhal Prison Jobs 2021 வேலைவாய்ப்பு விவரங்கள்
பதவி | Staff Nurse Helper |
காலியிடங்கள் | 01 |
கல்வித்தகுதி | 8th Pass |
சம்பளம் | மாதம் ரூ.15,900 – 50,400/- |
வயது வரம்பு | 35 ஆண்டுகள் |
பணியிடம் | சென்னை – தமிழ்நாடு |
தேர்வு செய்யப்படும் முறை | இன்டர்வியூ |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
முகவரி | Prison Superintendent, Central Prison-1, Puzhal, Chennai-600066. |
விண்ணப்ப கட்டணம் | இல்லை |
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி | 04 பிப்ரவரி 2021 |
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி | 08 பிப்ரவரி 2021 |
Puzhal Central Jail Recruitment 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Chennai Puzhal Notification Details |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Chennai Puzhal Prison Official Website |
புழல் சிறைச்சாலை ஒரு பார்வை:
புழல் மத்திய சிறைச்சாலை சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது சென்னை நகரில் இருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் உள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறை வளாகம் என்ற பெயரை புழல் சிறை பெற்றுள்ளது. இது 2006-ஆம் ஆண்டிலிருந்து துவங்கப்பட்டது. இந்தச் சிறையில் 3000 கைதிகளை சிறை வைக்கும் வசதி உள்ளது. இந்தச் சிறை வளாகம் சுமார் 212 ஏக்கர் (0.86 கிமீ 2) பரப்பளவில் அமைந்துள்ளது. இது 77.09 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இது 26 நவம்பர் 2006 அன்று தமிழ்நாட்டின் அன்றைய முதல்வர் மு. கருணாநிதியால் தொடக்கி வைக்கப்பட்டது.
இந்த சிறை 26 செப்டம்பர் 2006 முதல் செயல்படத் தொடங்கியது. சென்னை மத்திய சிறைச்சாலையில் இருந்து முதல் தொகுதி கைதிகள் 14 டிசம்பர் 2006 அன்று மாற்றப்பட்டனர். இந்த சிறை 1,250 சிறை கைதிகள், 1250 தண்டனை கைதிகள் மற்றும் 500 பெண் கைதிகளை இருத்துவதர்க்கான வசதிகளை கொண்டுள்ளது.
Organization Name | Puzhal Central Prison |
Location | Chennai |
Coordinates | 13.163193°N 80.200367°E |
Security class | Central Prison |
Capacity | 3,000 |
Opened | 26 November 2006 |
Managed by | Tamil Nadu Prison Department |
City | Chennai |
State/province | Tamil Nadu |
Country | India |
மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:
எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:
Facebook Page Link: Jobs Tamil Joint Now
Whatsapp Group: Jobs Tamil Joint Now
Twitter Page: Jobs Tamil Joint Now