10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை செய்ய அழைப்பு!!! மிகப்பிரமாண்ட வேலை அறிவிப்பு!

Tamilnadu Postal Circle Recruitment 2022

இந்திய அஞ்சல் துறையில் ஒவ்வொரு மாநிலத்தின் வாரியாக பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது. அந்த வரிசையில், தற்போது தமிழ்நாட்டில் காலியிடங்களை (TN Postal Circle Recruitment 2022) நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது. அரசு வேலை வாய்ப்புகள் ஒவ்வொரு துறையிலும் உள்ளன. படித்து பட்டம் பெற்ற இளைஞர்கள் அரசு வேலைக்காக தங்களை தயார் செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், உங்களுக்கான அட்டகாசமான வாய்ப்பு. தவறாமல் உடனே அப்ளை பண்ணுங்க.

TN Postal Circle Recruitment 2022 – 10th Pass Govt Jobs – Check Job Name and Other Details

TN Postal Circle Recruitment 2022 - 10th Pass Govt Jobs - Check Job Name and Other Details

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வட்டத்தில் ஸ்டாஃப் கார் டிரைவர்க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தமிழ்நாடு அஞ்சல் வட்டம் ஆட்சேர்ப்புக்கு தேவையான தகுதிகள் அனைத்தும் இந்த பக்கத்தில் முழுமையாக வழங்கியுள்ளோம். இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் தகவல்களை அறிந்துகொண்டு உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனத்தின் பெயர்: இந்திய அஞ்சல் – India Post

பதவியின் பெயர்: ஸ்டாஃப் கார் டிரைவர் – Staff Car Driver

காலியிடங்களின் எண்ணிக்கை: 17

வேலை செய்யப்போகும் இடம்: கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், திருப்பூர்

கல்வித்தகுதி: 10வது, LMV ஓட்டுநர் உரிமம், HMV ஓட்டுநர் உரிமம்

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க முடியும்

விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வயது வரம்பு: 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

மாத ஊதியம்: நிலை – 2

தேர்வு முறை: போட்டித் தேர்வுகள்

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Manager Mail Motor Service, Goods Shed Road, Coimbatore – 641001.

தமிழ்நாடு அஞ்சல் வட்டம் வேலைக்கான PDF விவரங்கள்


TODAY JOBS IN INDIA:

Leave a Reply

Your email address will not be published.

Back to top button