அரசு வேலைவாய்ப்புதமிழ்நாடுதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

TN TRB வேலைவாய்ப்பு 2019!!! அறிவிப்பு வெளியானது

TN TRB தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. (TN TRB Notification 2019). அறிவிப்பின் படி குறிப்பாக Graduate Assistants / Physical Education Directors Grade-I ஆகிய பதவிகளுக்கு மொத்தம் 2144 காலியிடங்களை நிரப்ப இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்காக தகுதியும் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைன் முறை விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய TN TRB அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பதிவிறக்கம் செய்யப்பட விண்ணப்பபடிவத்தை 15.07.2019 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.

TN TRB வேலைவாய்ப்பு 2019

தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு!!!

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம்

பதவி: Graduate Assistants / Physical Education Directors Grade-I

அமைப்பு: மாநில அரசு வேலைவாய்ப்பு(TN Govt Jobs)

காலியிடங்கள்: 2144

கல்வித்தகுதி: Graduate/ Post Graduate/ B.A. Ed. / B.Sc. Ed./ A M.P.Ed/ Diploma

சம்பளம்: Rs.36,900 – 11,6600/-

விண்ணப்பக் கட்டணம்: Rs. 250/- Rs. 500/-

தேர்வு செய்யப்படும் முறை: Computer based examination, Certificate Verification.

விண்ணப்பம் தொடக்க நாள்: 24-06-2019

விண்ணப்பம் முடியும் நாள்: 15.07.2019

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

திருச்சி என்.ஐ.டியில் இளநிலை ஆராய்ச்சியாளர் வேலைவாய்ப்பு!!

TN TRB வேலைவாய்ப்பு 2019 – கல்வி தகுதி:

 • Graduate/ Post Graduate/ B.A. Ed. / B.Sc. Ed./ A M.P.Ed/ Diploma படித்தரவர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
  கல்வி தகுதியை பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று பார்வையிடவும்.

TN TRB வேலைவாய்ப்பு 2019 – வயது வரம்பு:

 • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 57 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
  வயது வரம்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று பார்வையிடவும்.

TRB வேலைவாய்ப்பு 2019 – தேர்வு முறை:

 • Computer based examination & Certificate Verification.
  என்ற இரண்டு அடிப்படை முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TRB வேலைவாய்ப்பு 2019 விண்ணப்ப கட்டணம்:

 • TN TRB விண்ணப்ப கட்டணம் SC / ST விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 250/- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூபாய் 500/-

Also Read: பிஎஆர்சி(BARC) பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை 2019!!

விண்ணப்பக்கட்டணம் செலுத்தும் முறை:

 • ஆன்லைன்.

TN TRB வேலைவாய்ப்பு 2019 (TN TRB Recruitment 2019) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 • TNTRB: www.trb.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 • அவற்றில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள TN TRB வேலைவாய்ப்பு 2019 “Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I – 2018-2019 – Notification” அறிவிப்பை தேர்வு செய்யவும்.
 • பின்பு அறிவிப்பை TN TRB Notification 2019 கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
 • தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, கடைசி தேதி அல்லது அதற்கு முன் விண்ணப்ப படிபவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
 • விண்ணப்பிக்க வேண்டிய முதல் தேதி மற்றும் கடைசி தேதி கூடிய விரைவில் TN TRB அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அறிவிக்கப்படும்.

TRB வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:

TRB வேலைவாய்ப்பு 2019 அதிகாரப்பூர்வ வலைத்தளம் தொழில் பக்கம்: இங்கே கிளிக் செய்யவும்
TRB வேலைவாய்ப்பு 2019 அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF: இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker