தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை
TN TRB Recruitment 2020
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள, தலைமை ஆசிரியர் & ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளது.
கடந்த, 2019-ல் நடத்தப்பட்ட கவுன்சிலிங்குக்கு பின், பள்ளிகளில் ஏற்பட்ட காலியிடங்களில் பதவி உயர்வு மற்றும் புதிய நியமனங்கள் வழியாக, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை துவங்கியுள்ளது. முதற்கட்டமாக, தலைமை ஆசிரியர் பதவிக்கான காலியிடங்களின் பட்டியல் சேகரிக்கப்படுகிறது. பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவின்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், இந்த பணியை மேற்கொண்டு உள்ளனர்.
தலைமை ஆசிரியர் & ஆசிரியர் பதவி காலியாக உள்ள மாவட்ட பள்ளிகளில், அந்த பள்ளியில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் எண்ணிக்கை ஆகிய விபரங்களையும், இந்த பட்டியலில் இணைத்து தர வேண்டும் என, தற்பொழுது உள்ள தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர். ஜூன், 1, 2020 நிலவரப்படி, காலியிட விபரங்களை பட்டியல் எடுத்து, [email protected] என்ற, ‘இ – மெயில்’ முகவரிக்கு அனுப்ப வேண்டும் என, பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.ஏற்கனவே காலியிட பட்டியல் தயாரித்திருந்தால், தற்போதைய நிலவரப்படி, அதில் உள்ள விபரங்களை சரிபார்க்கவும், முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த பணிகள் முடிந்ததும், காலியிடங்களில் பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமிப்பதா, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் தலைமை ஆசிரியர் பதவி வழங்குவதா என்று முடிவு செய்யப்பட உள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தில் தமிழ்நாடு முழுவதும் 1060 காலி பணியிடங்கள்!!! (TN TRB-Tamilnadu Teachers Recruitment Board). 1060 விரிவுரையாளர்கள்-Lecturers பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் trb.tn.nic.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 12 பிப்ரவரி 2020. TN TRB Recruitment 2020 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியத்தில் வேலைவாய்ப்பு @ trb.tn.nic.in
TN TRB Recruitment 2020
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TN TRB-Tamilnadu Teachers Recruitment Board)
இணையதளம்: trb.tn.nic.in
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் TN TRB இணையதளம் (trb.tn.nic.in) மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.
POST – 1
தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியத்தில் 1060 விரிவுரையாளர்கள் வேலைவாய்ப்பு
TN TRB Recruitment 2020
Notification No. 14/2019
பணி: விரிவுரையாளர்கள்-Lecturers
காலியிடங்கள்: 1060
கல்வித்தகுதி: B.E/B.Tech, M.Sc, M.Com, MA, M.Phil
வயது: 57 ஆண்டுகள் பூர்த்தி செய்திருக்கக்கூடாது
சம்பளம்: மாதம் ரூ.56100 –177500/-
பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்து தேர்வு
விண்ணப்பிக்க தொடக்க நாள்: 22 ஜனவரி 2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 12 பிப்ரவரி 2020
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் 2020! ரூ.80600-2420-104800/- சம்பளத்தில் புதிய பணிகள்!
விண்ணப்ப கட்டணம்:
Gen/ OBC: Rs. 600/-
SC/ ST/ PwD/ Ex-SM/ Departmental candidates: Rs.300/-
முக்கியமான இணைப்புகள்:
TN TRB Official Website Career Page
TN TRB Official Notification PDF
TN TRB Addendum To Notification PDF
TN TRB Equivalent Degree Subjects PDF
TN TRB Application Form (Application Form Open)
POST – 2
தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியத்தில் 97 Block Educational Officer வேலைவாய்ப்பு
Notification No: 13/2019
பணி: Block Educational Officer
காலியிடங்கள்: 97
கல்வித்தகுதி: B.Sc, BA, B.Ed
வயது: 57 ஆண்டுகள் பூர்த்தி செய்திருக்கக்கூடாது
சம்பளம்: மாதம் ரூ.36900-116600/-
பணியிடம்: சென்னை
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்து தேர்வு
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி:27 நவம்பர் 2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 19 டிசம்பர் 2019
விண்ணப்பிக்க கடைசி நாள்: 09 ஜனவரி 2020 21 ஜனவரி 2020 05:00 பிற்பகல்
வயது எல்லை:
For Gen/ UR Candidates | 35 years (as on 01-07-2019) |
For BC, BC (Muslims), Most BC / Denotified Communities, SC including Arundathiyars and ST | 57 years as the age of superannuation is 58 years. |
தகுதி:
1. பட்டதாரி பட்டம் B.A./ B.Sc. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல், வரலாறு மற்றும் புவியியல் ஆகியவற்றுடன் பெறப்பட்ட முக்கிய பாடங்கள்.
2. வேட்பாளர் தொழில்முறை தகுதி பெற்றிருக்க வேண்டும், அதாவது பி.எட் பட்டம் பெற்றார்.
விண்ணப்ப கட்டணம்:
Gen/ OBC: Rs.500/-
SC/ ST/ PwD/ Ex-SM/ Departmental candidates: Rs.250/-
முக்கியமான இணைப்புகள்:
எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:
Facebook Page Link: Jobs Tamil Joint Now
Whatsapp Group: Jobs Tamil Joint Now
Twitter Page: Jobs Tamil Joint Now