TNAU Recruitment 2023:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) அவ்வபோது காலியிடங்கள் பற்றிய அறிவிக்கையை வெளியிடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு வகையான பதவிகளுக்கு ஆட்களை நியமிக்கிறார்கள். TNAU பல்கலைக்கழகத்தில் வேலை (TNAU Recruitment 2023) செய்ய விருப்பமுள்ளவர்கள் இந்த பக்கத்தில் அறிவிக்கப்படும் வேலை வாய்ப்பு தகவல்களை அறிந்து கொண்டு விண்ணபிக்க ரெடி ஆகுங்கள். அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்படும் அறிவிப்புகளை உடனுக்குடன் இந்த பக்கத்தில் புதுப்பிக்கப்படும். தமிழ்நாடு அரசு வேலைகளில் ஆர்வமுள்ளவர்கள் TNAU வேலைகளை பயன்படுத்திக்கொள்ளலாம். TNAU Jobs 2023 பற்றிய முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
TNAU Job Opportunities 2023 – Latest Tamilnadu Government Jobs 2023
Upcoming TNAU Recruitment 2023 as on [current_date format=d/m/Y]
Latest TNAU Jobs 2023, Upcoming TNAU Recruitment 2023, TNAU Online Application 2023, Government Jobs in Tamil, TNAU Job Vacancy 2023, TNAU Job Opportunities 2023, TNAU Apply Online 2023, TNAU Job Portal 2023, Job Opportunities TNAU, Tamil Nadu Agricultural University Recruitment 2023, TNAU Job Recruitment 2023, TN Agriculture Recruitment 2023, Tamil Nadu Agricultural University Job Vacancies 2023, Tamil Nadu Agricultural University Jobs 2023, Tamilnadu Government Jobs 2023, Jobs in TNAU, Jobs in Coimbatore, TN Govt Jobs 2023, Coimbatore Jobs 2023, Employment News in TNAU, University Jobs in Tamilnadu, tnau.ac.in Recruitment 2023
✅ கல்வி தகுதி (TNAU Recruitment Educational Qualification):
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைக்கு விண்ணப்பிக்க, தேவையான தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் பல்வேறு TNAU வேலை வாய்ப்புகளுக்குத் தேவையான கல்வித் தகுதியை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
TNAU Recruitment 2023 Notification விண்ணப்பிக்கும் முறை என்ன?
✅ வயது எல்லை TNAU Recruitment Age Limit:
TNAU ஆட்சேர்ப்பு 2023 க்கு விண்ணப்பிக்க TNAU வேட்பாளர்கள் குறிப்பிட்ட வயது வரம்புகளைக் கொண்டிருக்க வேண்டும். வயது வரம்புகள் பதவியைப் பொறுத்து மாறுபடும். மேலும் தேவையான வயது விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் புதுப்பிக்கப்படும்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2023-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள படிகளைப் பின்பற்றுங்கள். உங்கள் தகுதிக்கேற்ற அரசு வேலை கிடைக்க ஜாப்ஸ் தமிழ் குழுவினரின் வாழ்த்துக்கள்.
- அதிகாரப்பூர்வ வலைத்தளமான tnau.ac.in -க்கு செல்லவும். TNAU Vacancy 2023 Notification பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.
- மேற்கூறிய இணைப்பிலிருந்தோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ TNAU Application Form 2023 விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.
- TNAU Recruitment 2023 அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.
- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.
- தேவைப்பட்டால் TNAU Jobs 2023 விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.
- TNAU Recruitment 2023 Notification அனைத்து தகவல்களையும் முடித்த பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும். உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
- TNAU Jobs Notification 2023 அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் / ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
✅ Tamil Nadu Agricultural University Highlights:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1971 ஜூன் 1-ஆம் தேதி உருவாக்கப்பட்டது. கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. 1990-இல் தமிழ்நாடு ஜி. டி. நாயுடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் எனப்பெயர் மாற்றப்பட்டுப் பின்னர் 1992-இல் மீண்டும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் என மாற்றப்பட்டது. இது கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, மேட்டுப்பாளையம் மற்றும் பெரியகுளம் ஆகிய இடங்களில் உள்ள பல்வேறு வளாகங்களில் கல்வி வழங்குகிறது.
நிறுவனத்தின் பெயர் | தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU-Tamil Nadu Agricultural University) |
வேலை பிரிவு | University Jobs 2023, College Jobs 2023 |
வேலை வகை | Tamilnadu Government Jobs 2023 |
Recruitment | TNAU Recruitment 2023 |
முகவரி | Tamil Nadu Agricultural University, Lawley Road, Coimbatore 641003 |
உருவாக்கம் | 1971 |
அமைவிடம் | கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா |
Affiliated to | University of Madras |
✅ தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக சேர்க்கை:
அனைத்து படிப்புகளுக்கும் தமிழ்நாடு வேளாண்மை சேர்க்கை ஆன்லைனில் நடத்தப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும் விண்ணப்பப் படிவங்களை நிரப்ப வேண்டும். UG படிப்புகளுக்கான சேர்க்கையானது, கடந்த தகுதித் தேர்வில் பெற்ற மாணவர்களின் தகுதி மதிப்பெண்களின் அடிப்படையில் ஆன்லைன் கவுன்சிலிங்கின் அடிப்படையில் அமைந்தது. எம்டெக், எம்எஸ்சி மற்றும் பிஎச்டி படிப்புகளுக்கு விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழகம் நடத்தும் எழுத்து நுழைவுத் தேர்வில் பங்கேற்க வேண்டும். MBA சேர்க்கைக்கு விண்ணப்பதாரர்கள் CAT இல் சரியான மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக சேர்க்கை தொடர்பான விவரங்கள் கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன:
Course | Eligibility Criteria | Selection Criteria |
---|---|---|
BTech | Passed Class 12 in Science Stream | Online Counselling |
BSc | Passed Class 12 | Online Counselling |
PG Diploma | Bachelor’s degree in any stream for all courses except Bioinformatics and Food Technology candidates should have a UG degree in science | Merit |
MSc | BSc/ BTech from a recognised institute | Written test conducted by the university |
PhD | Master’s degree from a recognised university/ institute with a minimum OGPA of 7.0 out of 10.0 | Written test conducted by the university |
MBA | Bachelor’s degree from a recognised university/ institute with a minimum aggregate of 50% or equivalent CGPA (45% in case of reserved categories) | CAT |
MTech | Bachelor’s degree from a recognised university/ institute with a minimum OGPA of 3.0 out of 4.0 or 6.60 out of 10(6.50 out of 10 for reserved categories) | Written test conducted by the university |
✅ TAMIL NADU DISTRICT JOBS 2023:
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் வாரியாக வேலைவாய்ப்பு தகவல்களை (Tamil Nadu District Jobs 2023) தெரிந்து கொள்ள – மாவட்டங்களின் இணைப்பு பக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் வசிக்கும் மாவட்டத்தின் இணைப்பை க்ளிக் செய்து உங்கள் சொந்த ஊரில் என்ன தமிழ்நாடு அரசு வேலை (Tamilnadu Government Jobs 2023) வந்துள்ளது என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் தகுதிகேற்ப வேலையாக இருப்பின் உடனே விண்ணப்பித்து அரசாங்க வேலையில் அமருங்கள். இந்த தகவலை உங்கள் நண்பருக்கும் ஷேர் செய்து உதவுங்கள். மற்றவர்களும் பயன் பெறட்டும். நன்றி!
✅ Tamilnadu Government Jobs 2023:
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நிறுவனங்களின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எந்த துறையில் வேலை செய்ய விரும்புகிறீர்களோ அந்த இணைப்பை க்ளிக் செய்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகளை அறிந்து கொள்ளுங்கள். மேலும் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைகள் பற்றிய தகவல்களை மறக்காமல் ஷேர் செய்யவும்.
Trending Govt Jobs in Tamilnadu | 2021 |
---|
✅ For More Job Details:
கொட்டிக்கிடக்கும் அரசு வேலைவாய்ப்புகள் (Employment News in Tamil 2023). நீங்கள் விரும்புகிற மாவட்டத்தில் அல்லது மாநிலத்தில் வேலை செய்ய அறிய வாய்ப்பு! உங்களுக்கு பிடித்த துறையில் மற்றும் உங்கள் தகுதிக்கேற்ப வேலைகளை உடனே தேர்வு செய்யுங்கள். வாழ்த்துக்கள்!
district | district 2 |
---|
✅ Here are the links to always stay with Jobs Tamil:
இந்தியா முழுவதும் அறிவிக்கப்படும் TN Govt Jobs, Central Govt Jobs, Railway Jobs, Bank Jobs, State Govt Jobs & Engineering Jobs பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள எங்கள் சமூக வலைத்தள க்ரூப்களில் இணைந்து கொள்ளுங்கள். அனைத்து வேலைவாய்ப்பு செய்திகளையும் உடனுக்குடன் பதிவேற்றப்படும். நன்றி!
TNAU Recruitment 2023 FAQs
Q1. TNAU முழு வடிவம் என்ன?
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU-Tamil Nadu Agricultural University)
Q2. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ஏதேனும் நிதி உதவி அளிக்கிறதா?
ஆமாம், பல்வேறு திட்டங்களின் கீழ் தகுதியானவர்களுக்கு தனியார் மற்றும் அரசு உதவித்தொகைகளை வழங்குகிறது.
Q3. What is the duration of all the courses offered by Tamil Nadu Agricultural University?
UG படிப்புகளின் காலம் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் மற்றும் PG படிப்புகளுக்கு இரண்டு ஆண்டுகள் ஆகும். அதேசமயம் ஆராய்ச்சி திட்டங்கள் ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கலாம்.
Q4. TNAU Recruitment 2023-க்கு விண்ணப்பிக்கும் முறை என்ன?
TNAU application process is online & offline. Interested candidates can apply online by visiting the official website or collecting the prospectus and application form by visiting the campus.
Q5. TNAU எப்போது நிறுவப்பட்டது?
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 1971-இல் நிறுவப்பட்டது.
Q6. TNAU இல் நான் எப்படி வேலை பெறுவது?
நீங்கள் TNAU அதிகாரப்பூர்வ இணையதளத்தை தவறாமல் சரிபார்த்து, தகுதியான காலியிடத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.