TNCPCR தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் புதிய வேலைவாய்ப்பு 2021

Tamil Nadu Commission for Protection of Child Rights

TNCPCR வேலைவாய்ப்பு 2021: தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ( Tamil Nadu Commission for Protection of Child Rights) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது உறுப்பினர் (Member) பதவியை நிரப்ப மொத்தம் 06 காலிப்பணியிடங்களை ஒதுக்கியுள்ளது. தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 09.06.2020 அன்றில் இருந்து 08.07.2020 அன்று வரை தங்களுடைய விண்ணப்பங்களை ஆஃப்லைன் மூலம் சமர்ப்பிக்கலாம்.

TNCPCR Recruitment 2021 Member Post Apply Soon

TNCPCR Recruitment 2020
TNCPCR Recruitment 2020

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (Tamil Nadu Commission for Protection of Child Rights)

இணையதளம்: tncpcr.tn.gov.in / www.tn.gov.in

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

பதவியின் பெயர்: உறுப்பினர் – Member

மொத்த காலியிடம்: 06

கல்வித்தகுதி: Post Graduate Degree

வயது வரம்பு: அதிகபட்ச வயது 60 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்

சம்பளம்: Good Salary

இடம்: தமிழ்நாடு

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்களின் தகுதி மற்றும் அனுபவங்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

விண்ணப்பிக்க தொடக்க நாள்: 09 ஜூன் 2020

விண்ணப்பிக்க கடைசி நாள்: 08 ஜூலை 2020

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல்

அஞ்சல் முகவரி:

செயலர், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், நெ.183/1, ஈ.வே.ரா.பெரியார் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்பாக்கம், சென்னை – 600 010.

TNCPCR REcruitment 2020 எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  • tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • பின் அவற்றில் “Whatsnew” கிளிக் செய்யுங்கள்.
  • பிறகு “Tamil Nadu Commission for Protection of Child Rights- Inviting application for the post of Members – Last date 8th July 2020, 5.30 PM” என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  • பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் மூலம் 08.07.2020 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், மேலும் அறிவிப்பு பற்றிய முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து பார்க்கவும்.

விண்ணப்ப படிவம் 2020 & அறிவிப்பு இணைப்புகள்:

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

வங்கி வேலைகள் 2020

டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020

இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020

அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020

பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button