அறிவிப்புகள் (Notification)கல்லூரி பணிகள்தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் / இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு!

 டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில்,
உதவி பேராசிரியர் / இளநிலை உதவியாளர் பணிக்காக பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்காக தகுதியும் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பக்கத்தில் அதர்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை, தேர்வு முறை, கடைசி தேதி பற்றிய விவரங்களை விளக்குகிறது. இது பற்றிய விபரம் பின்வருமாறு:

மேலும் படிக்க: NLC-என்.எல்.சி நெய்வேலி நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில்  உதவி பேராசிரியர் / இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு!

நிறுவனத்தின் பெயர்: டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்

பதவி:
உதவி பேராசிரியர் / இளநிலை உதவியாளர்

காலியிடங்கள்:  30 

வயது வரம்பு: 40 ஆண்டுகளுக்கு மேல் இல்லை(SC / ST / PWD பிரிவினருக்கு 5 வருட தளர்வு உண்டு)

கல்வித்தகுதி: UGC ஒழுங்குவிதிகள் 2018 இன் படி

சம்பளம்: ரூ. Rs.50,000

விண்ணப்பம் தொடக்க நாள்: 26.05.2019

விண்ணப்பம் முடியும் நாள்: 10.06.2019

விண்ணப்பிக்கும் முறை:  இணையதளம்  மூலமாக

ஆட்சேர்ப்பு பற்றி மேலும் விவரங்களை அறிய இணையத்தளத்தைப் பார்வையிடலாம்.

அதிகாரபூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்

இந்த பணியில் சேர விண்ணப்ப படிவதை பெற : இங்கே கிளிக் செய்யவும்

இந்த பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் http://tndalu.ac.in/pdf/2019/jobs/ApplicationFormAsstProf.pdf என்ற தளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை ஆன்லைனில் பூர்த்தி செய்து ஜூன் 10 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு அதிகார்ப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்.

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker