TNDTE COA Training Course 2023: Tamil Nadu Department of Technical Education (TNDTE)-யிலிருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Computer on Office Automation பதவிக்கு பயிற்சி வகுப்பு துவங்கப் படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சிக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் அதாவது டிசம்பர் 28 அன்று முதல் Online வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
TNDTE COA Training Course 2023 தகுதிகள்:
Computer on Office Automation பயிற்சிக்கான தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் டைபிங்க் (தட்டச்சு) செய்வதில் Junior Grade அல்லது Higher Grade பயிற்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
TNDTE COA Training Course 2023 விண்ணப்ப கட்டணம்:
இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ரூ.530/- செலுத்தி தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
TNDTE COA Training Course 2023 தேர்வு முறை:
COA பயிற்சியில் கலந்து கொள்ள தகுதியான நபர்கள் 04.03.2022 அன்று நடைபெற உள்ள Theory Exam மற்றும் 05.03.2023 அன்று முதல் 06.03.2023 அன்று வரை நடைபெற உள்ள Practical Exam மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இதன் முடிவுகள் 08.04.2023 அன்று வெளியாகும்.
TNDTE COA Training Course 2023 விண்ணப்பிக்கும் முறை:
இப்பயிற்சியை பெற விரும்பும் நபர்கள் 28 டிசம்பர் 2022 அன்று முதல் 24 ஜனவரி 2023 அன்று வரை https://www.tndtegteonline.in/GTEOnline/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- NIT Tiruchirappalli Recruitment 2023 – Apply Online for Junior Research Fellow Posts – B.Tech, B.E Required – Apply Now at nitt.edu…
- NIMHANS Recruitment 2023 – Apply Online for Senior Research Officer Jobs | Salary Up to Rs.80,000/-PM/-No Exam Fees | Apply Soon…
- Madras University Recruitment 2023 – Apply Offline for Project Technician-III | Personal Interview Only – Apply at unom.ac.in
- TN ESIC Recruitment 2023 – Walk-in Interview for 6 Senior Resident | Salary Up to Rs.67,700/- Download Application Form Here…
- CMRL Recruitment 2023 – Apply Online for GM, Chief Vigilance Officer Jobs | Salary Up to Rs.2,25,000/-PM…