தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தற்போது டிப்ளமோ செமஸ்டர் எக்ஸாம் முடிவுகளை அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைதள லிங்க்கை க்ளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
TNDTE Diploma Result Released Now – Check Your Result Immediately – Congratulations
TNDTE எக்ஸாம் முடிவுகளை எப்படி டவுன்லோட் செய்வது?
பின்வரும் படிகளை சரியாக பின்பற்றுவதன் மூலம் ஈஸியாக உங்கள் டிப்ளமோ முடிவுகளை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
1. அதிகாரப்பூர்வ வலைத்தளமான tndte.gov.in செல்லவும்.
2. “TNDTE டிப்ளமோ ஏப்ரல் முடிவுகள்” (TNDTE Diploma April Results) கிளிக் செய்யுங்கள்.
3. உங்களுடைய பதிவு எண், ரோல் எண் மற்றும் பிறந்த தேதி (Register Number, Role Number and Date of Birth) ஆகியவற்றை உள்ளிடவும்.
4. சமர்ப்பி (Submit) என்பதை க்ளிக் செய்யுங்கள்.
5. TNDTE டிப்ளமோ எக்ஸாம் முடிவுகள் 2022 திரையில் தோன்றும்.
6. TNDTE டிப்ளோமா எக்ஸாம் முடிவு 2022 டவுன்லோட் செய்து, எதிர்கால குறிப்புக்காக ஒரு பிரின்ட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
DOWNLOAD YOUR RESULT >>> CLICK HERE
TODAY’S GOVERNMENT JOBS 2022:
- இனி அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர்.. பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு..!
- நர்ஸ் வேலைக்கு ஆட்கள் தேவை! தங்கும் வசதி வழங்கப்படும்! உடனே அப்ளை பண்ணுங்க!
- மீண்டும் ஓர் புதிய வாய்ப்பு! தமிழ்நாடு காவல் துறையில் வேலை அறிவிப்பு @ www.tn.gov.in | மாதந்தோறும் தமிழக அரசு சம்பளம் நீங்களும் வாங்கலாம்!
- 8th, Diploma படிச்சிருந்தால் போதும்! மாதம் 2,50,000 மேல் சம்பளத்தில் அரசாங்க வேலை ரெடியா இருக்கு! FDDI நிறுவனத்தில் வேலை அறிவிப்பு!
- புதுசா நிலம் வாங்க போறீங்களா..! இதோ உங்களுக்காக பட்ஜெட்டில் வெளியான அட்டகாசமான அறிவிப்பு!!