தமிழ்நாடுதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

TNEB-தமிழ்நாடு மின்சார வாரியம் வேலைவாய்ப்பு 2019! 5,000 பணியிடங்கள்!

தமிழ்நாடு மின்சார வாரியம் வேலை வாய்ப்பு 2019 (TNEB Recruitment 2019) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எனவே தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை தமிழ்நாடு மின்சார வாரியம் வரவேற்கின்றது. குறிப்பாக இந்த அறிவிப்பு Gangman பதவிக்கு மொத்தம் 5,000 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மின்சார வாரியத்தில் வேலைதேடும் விண்ணப்பதாரர்களுக்கு இது ஒரு அறிய வாய்ப்பு. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்போதே TNEB அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும். இந்தப் பக்கத்தில் Gangman  பணிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை, தேர்வு முறை, கடைசி தேதி பற்றிய விவரங்களை விளக்குகிறது.  ஆன்லைன் விண்ணப்பபடிவத்தை விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க December.2019 அன்று கடைசி தேதியாகும். இது பற்றிய விபரம் பின்வருமாறு:

தமிழ்நாடு மின்சார வாரியம் வேலைவாய்ப்பு

 

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு மின்சார வாரியம்(TNEB JOBS)
வேலைவாய்ப்பு வகை: மாநில அரசு வேலைவாய்ப்பு(TN GOVT JOBS)
பதவி: Gangman (Trainee) தடகளப்பணியாளர் அல்லது உதவி பணியாளர்
மொத்த காலியிடங்கள்: 5,000
கல்வி தகுதி: 5-ம் வகுப்பு
சம்பளம்: மாதம் ரூ. 15,000
விண்ணப்பக் கட்டணம்: Rs.500, Rs.1000
பணியிடங்கள்: தமிழ்நாடு முழுவதும்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.04.2019
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.06.2019
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
தேர்வு செய்யப்படும் முறை:

ஆட்சேர்ப்பு பற்றி மேலும் விவரங்களை அறிய TNEB இணையத்தளத்தைப் பார்வையிடலாம்.

TNEB அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:

அதிகாரபூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்
இந்த பணியில் சேர விண்ணப்ப படிவதை பெற : இங்கே கிளிக் செய்யவும்

இந்த பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் www.tangedco.gov.in என்ற தளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை ஆன்லைனில் பூர்த்தி செய்து ஜூன் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு TNEB அதிகார்ப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்.

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker