செய்திகள்அறிவிப்புகள் (Notification)

TNEB-தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங்மேன் (Gangman) நேர்முகத்தேர்வு தொடர் மழைக் காரணமாக ஒத்திவைப்பு

தமிழ்நாடு மின்வாரியம் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

TNEB கேங்மேன் உடல் சோதனை இன்றும், நாளையும் (02.12.2019, 03.12.2019) நடைபெற இருந்த கேங்மேன் (Gangman) நேர்முகத்தேர்வு தொடர் மழைக் காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. TNEB TANGEDCO Jobs Gangman தமிழ்நாடு மின்வாரியம் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் முக்கியமான தகவல்:

https://www.tangedco.gov.in 

TNEB கேங்க்மேன் உடல் சோதனை 2 டிசம்பர் 2019 முதல் தொடங்குகிறது. இந்த சோதனை தமிழ்நாட்டில் பல்வேறு 40 வட்டங்களில் நடத்தப்படும். நடத்தப்பட வேண்டிய உடல் பரிசோதனை விவரங்கள், கேங்மேன் (பயிற்சி) பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்பு தொடர்பாக எழுத்துத் தேர்வுக்கான உடல் பரிசோதனை மற்றும் பாடத்திட்டத்தின் வீடியோ விளக்கம் – வெளியிடப்பட்டது. உடல் பரிசோதனையின் தேதி தனி நபருக்கு தனித்தனியாக தெரிவிக்கப்படும் (புதியது). 25.11.2019 முதல் கேங்க்மேன் (பயிற்சி) பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் பரிசோதனை நடைபெறும். சரிபார்ப்பு பட்டியல் உள்ளிட்ட உடல் பரிசோதனைக்கான தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றைக் குறிக்கும் அட்மிட் கார்டு 19.11.2019 முதல் வேட்பாளர்களுக்கு அவர்களின் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். உடல் பரிசோதனைக்கான தேதி மற்றும் நேரம் எஸ்எம்எஸ் மூலமாகவும் அனுப்பப்படும்.

Whatsapp – https://chat.whatsapp.com/J2VMRRUItr3LpoEagq3MFR

Facebook – https://www.facebook.com/jobstamiljjj/

Twitter – https://twitter.com/jobstamiljjj



TANGEDCO- TNEB Recruitment 2019-2020, தமிழ்நாடு மின்வாரியத்தில் 5000 கேங்மேன் (Gangman), வயர்மேன் (Wire Man), ஜூனியர் இன்ஜினியர்ஸ் (Junior Engineer) பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், விரைவில் நிரப்பப்பட உள்ளதாகவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.  TNEB TANGEDCO Jobs Gangman Junior-Assistant Engineer 5000 Posts.

TNEB-தமிழ்நாடு மின்வாரியத்தில் 5000 வேலைவாய்ப்புகள்!

TNEB TANGEDCO Jobs Gangman Junior-Assistant Engineer

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு மின்சார வாரியம்(TNEB JOBS)
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைவாய்ப்பு(TN GOVT JOBS)
பதவி: கேங்மேன்,வயர்மேன், ஜூனியர் இன்ஜினியர்ஸ்
மொத்த காலியிடங்கள்: 5,000
கல்வி தகுதி: 10-ம் வகுப்பு, Diploma, ITI
சம்பளம்: மாதம் ரூ. 15,000
விண்ணப்பக் கட்டணம்: Rs.500, Rs.1000
பணியிடங்கள்: தமிழ்நாடு முழுவதும்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: விரைவில்
விண்ணப்பிக்க கடைசி தேதி: விரைவில்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
தேர்வு செய்யப்படும் முறை:

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

  • தமிழக மின்சாரத்துறையில் அறிவிப்பு மிகவிரைவில் இணையதளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் முக்கியமான தகவல்:

https://www.tangedco.gov.in 

முக்கியமான இணைப்புகள்:

Diploma & ITI வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019-2020
பொறியியல் (Engineering) வேலைவாய்ப்பு
பட்டப்படிப்பு (Any Graduate) வேலைவாய்ப்பு 2019-2020
8th,10th,12ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு 2019-2020
வங்கியில் வேலைவாய்ப்பு 2019

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker