TANGEDCO TNEB – தமிழ்நாடு மின்சார துறையில் தேர்வு 2021 @ www.tangedco.gov.in
TNEB TANGEDCO Jobs 2020
வணக்கம் நண்பர்களே! தமிழ்நாடு மின்சார துறையில் வேலை செய்ய வேண்டுமா? இதோ இணையதளத்தில் அனைத்து தகவலையும் பெறலாம். மேலும் இந்த பக்கத்தில் TNEB Recruitment, Tamil Nadu Electricity Board Jobs 2021, Upcoming TNEB Recruitment, TNEB latest Notification, TNEB velai vaippu, TNEB Admit Card, TNEB Call letter, Tamilnadu TNEB govt jobs 2021, TNEB TANGEDCO Recruitment, TNEB Exam Date etc.. போன்ற அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்
தமிழ் நாடு மின்சார வாரியம் (Tamil Nadu Electricity Board – TNEB) 01.07.1957 அன்று தொடங்கப்பட்டு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான செயல்களை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு மின்சார வாரியமானது த,.நா.மி.வா. நிறுவனம் தலைமையில் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அரசு நிறுவனங்களாக பிரிக்கப்பட்டது. தமிழகத்தில் மின்வசதி பெறுவோர் எண்ணிக்கை 2 கோடியே 3 இலட்சத்து 87 ஆயிரமாகவும். பொதுமக்கள் தேவைக்கு ஏதுவாக மின்சாரம் விநியோகம் செய்கிறது.
மத்திய அரசு பிறப்பித்த தமிழ்நாடு மின்சார வாரியம் 01.07.2010 அன்று முதல் மூன்று அமைப்புகளாகத் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை
தமிழ்நாடு மின்சார வாரிய நிறுவனம்
தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் பற்றிய தகவல்:
தமிழ்நாடு மின்சார வாரியம் சட்டம் 1948 பிரிவு 54-இன் கீழ் மின் உற்பத்தி, மின் தொடரமைப்பு மற்றும் மின் பகிர்மானப் பணிகளை மேற்கொண்டுவந்தது. தநாமிவா நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு மின் கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்டு வந்தது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் என 01.11.2010 அன்று சீரமைக்கப்பட்டது.
தமிழ்நாடு மின்சார வாரிய துறையில் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படும் முறைகள்:
தேர்வுக்கான நடைமுறையில் பிரிலிம்ஸ் தேர்வு, மெயின்ஸ் தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். பிரிலிம்ஸ் தேர்வில் தகுதி பெற்றவர்கள் மெயின் தேர்வில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இறுதி கட்டமாக இருக்கும் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெறுவார்கள். அனைத்து தேர்வு செயல்முறைகளிலும் தகுதி பெற்றவர்கள் TNEB இல் பணியமர்த்தப்படுவார்கள்.
தமிழ்நாடு மின்சார வாரிய துறையில் முக்கியமான பதவிகள்:
- Assessor
- Assistant Engineer (Electrical, Mechanical & Civil)
- Junior Assistant (Accounts)
உதவி பொறியாளர் (Assistant Engineer) தேர்வு முறை மதிப்பெண் பட்டியல் விவரம்:
பாடம் | கேள்விகளின் எண்ணிக்கை | மதிப்பெண்கள் |
பகுதி -1 பொறியியல் கணிதம் | 20 items | 20 மார்க் |
பகுதி II அடிப்படை பொறியியல் மற்றும் அறிவியல் | 20 items | 20 மார்க் |
பகுதி -3 (பொருள் / நீரோடை சார்ந்த) | 60 items | 60 மார்க் |
உதவி பொறியாளர்(Assistant Engineer) பாடத்திட்டம்:
Part 1: ENGINEERING MATHEMATICS (For all Candidates)
- Determinants and Matrices
- Calculus and Differential Equations
- Vector Calculus
- Functions of Complex Variables and Complex Integration
- Transforms
- Numerical Methods
- Applied Probability
Part 2: BASIC ENGINEERING & SCIENCES
- Applied Mechanics
- Mechanical Engineering
- Physics
- Material Science
- Civil Engineering
- Electrical Engineering
- Computers
- Chemistry
Part 3: CIVIL ENGINEERING
- Structural Engineering
- Soil Mechanics and Foundation Engineering
- Transportation Engineering
- Water Resources Engineering
- Environmental Engineering
- Surveying
Part 4: ELECTRONICS AND COMMUNICATION ENGINEERING
- Circuit Analysis
- Electronic Devices
- Electronic Circuits
- Digital Electronics
- Linear Integrated Circuits
- Measurements and Instrumentation
- Microprocessor and its applications
- Electromagnetic Fields
- Transmission Lines and Networks
- EM waves and waveguides
- Antennas and Propagation
- Microwave Engineering
- Communication Theory and Systems
- Digital Communication
- Computer Communication Networks
- Optical Communication
- Signals and Systems
- Digital Signal Processing
- Control Systems
Part 5: COMPUTER SCIENCE & ENGINEERING AND INFORMATION TECHNOLOGY
- Applied Probability And Operations Research
- Discrete Mathematical Structures
- Compiler Design
- Operating Systems And System Software
- Distributed Systems
- Programming And Data Structures
- Algorithm Analysis And Design Techniques
- Microprocessors And Microcontrollers – Computer Architecture And Organization
- Digital Signal Processing
- Computer Networks
- Database Management Systems
- Software Engineering Methodologies
- Artificial Intelligence
- Mobile Computing
- Security In Computing
Part 6: INSTRUMENTATION ENGINEERING
- Measurements
- Analog Electronics
- Digital Electronics
- Industrial Instrumentation & Analytical Instrumentation
- Control Systems and Industrial Data Communication
Part 7: MECHANICAL ENGINEERING
- Mechanics
- Strength of Materials and Design
- Material Science and Metallurgy
- Thermodynamics
- Heat Transfer
- Production Technology
- Automotive Engines
TANGEDCO Field Assistant பாடத்திட்டம்:
Field Assistant பதவிக்கு இரண்டு வழிகளில் தேர்வு நடைபெறுகிறது. அவை
- உடல் சோதனை
- எழுத்துத் தேர்வு
Field Assistant தேர்வு முறை மதிப்பெண் பட்டியல் விவரம்:
பாடம் | கேள்விகளின் எண்ணிக்கை | மதிப்பெண்கள் |
பகுதி -1 பொது தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் | 20 items | 20 மார்க் |
பகுதி -2 மன திறன் சோதனை | 20 items | 20 மார்க் |
பகுதி -3 பொருள் சார்ந்த | 60 items | 60 மார்க் |
TANGEDCO Field Assistant பாடத்திட்டம் 2021:
TANGEDCO கள உதவியாளர் பாடத்திட்டம் (General English)
- Fill in the blanks (Infinitive, Gerund, and Participle)
- Choose the correct ‘Synonyms’ for the underlined word from the options given
- Choose the correct ‘Antonyms’ for the underlined word from the options given
- Select the correct word (Prefix, Suffix)
- Match the following words and Phrases
- Fill in the blanks with suitable Article
- Fill in the blanks with suitable Preposition
- Select the correct Question Tag
- Select the correct Tense
- Select the correct sentence
- Find out the odd words (Verb, Noun, Adjective, and Adverb)
- Select the correct Plural forms
- Identify the sentence (Simple, Compound, Complex Sentence
- Identify the sentence pattern of the following sentence (Subject, Verb, and Object.)
- Fill In the Blanks with correct ‘Homophones’
- Find out the Error (Articles, Prepositions, Noun, Verb, Adjective, and Adverb)
- Comprehension
- Identify the correct Degree.
- Form a new word by blending the words.
- Form compound words (Eg: Noun+Verb, Gerund+Noun)
- Select the correct Voice
TANGEDCO கள உதவியாளர் பாடத்திட்டம் (Aptitude)
- Simplification
- Dice
- Visual Reasoning
- Alphanumeric
- Ratio and Proportion
- Simple interest
- Compound interest
- Decision making and problem-solving
- Mensuration
- Logical Reasoning
- Time and Work
- Puzzles
- Percentage
- Highest Common Factor (HCF)
- Compilation and presentation of data
- Tables
- Reasoning
- Lowest Common Multiple (LCM)
- Conversion of information to data – Collection
- Number Series
- Logical
- Graphs & Diagrams
- Analytical interpretation of data
TANGEDCO Gangman தேர்ந்தெடுக்கும் முறை
- எழுத்துத் தேர்வு
- உடல் அளவீட்டு சோதனை
- விவா-குரல்
TANGEDCO Gangman கள உதவியாளர் பாடத்திட்டம்
TANGEDCO Gangman பொதுஅறிவு பாடத்திட்டம் (General Knowledge)
- Geography
- History and culture of India
- Indian Polity
- Current Events
- Indian National Movement
- General Science
- Indian Economy, etc.
TNEB தேர்வுக்கான பாடத்திட்டம் (Aptitude)
- Dice
- Visual Reasoning
- Alphanumeric
- Ratio and Proportion
- Simple interest
- Compound interest
- Decision making and problem-solving
- Mensuration
- Logical Reasoning
- Time and Work
- Puzzles
- Percentage
- Highest Common Factor (HCF)
- Lowest Common Multiple (LCM)
- Conversion of information to data – Collection
- Compilation and presentation of data
- Tables
- Reasoning
- Number Series
- Logical
- Graphs & Diagrams
- Analytical interpretation of data
- Simplification
TNEB தேர்வுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது
தமிழ்நாடு மின்சார வாரிய துறையில் உள்ள வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Jobstamil.in இணையதளத்தில் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு மின்சார வாரிய துறையில் என்ன என்ன பதவிகள் உள்ளன?
Assessor
Junior Assistant
Assistant Engineer (Electrical)
Assistant Engineer (Mechanical)
Field Assistant ect..
TNEB துறையில் AE பதவியில் இருப்பவரின் பணிகள் என்ன?
AE பதவியில் இருப்பவர் மின்சார பில்கள் மற்றும் வருவாயின் விநியோகத்தை கண்காணித்தல். விநியோக பராமரிப்பை கவனித்தல், வரி ஊழியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுடன் நிர்வகித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல். நீர், ரயில்வே, வன மற்றும் பிற அரசு துறைகளுடன் தொடர்புகொள்வது.
தமிழ்நாடு மின்சார வாரிய துறையில் சம்பளம் எவ்வளவு?
தமிழ்நாடு மின்சார வாரிய துறையில் அளிக்கும் சம்பளம் Rs.18,800 – 59,900/- Per month.
TNEB ஆட்சேர்ப்புக்கான தேர்வு செயல்முறை என்ன?
எழுத்து தேர்வு / நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
TNEB துறையில் விண்ணப்பிக்க வயது வரம்பு என்ன?
TNEB துறையில் விண்ணப்பிக்க அதிகபட்சம் 18 வயது முதல் 35 வயது வரை
எந்த பதவி உயர்ந்தது AE or JE Post?
ஜூனியர் இன்ஜினியர் பதவி என்பது ஒவ்வொரு பொறியியல் துறையிலும் ஒரு ஆரம்ப நிலை பதவி மட்டுமே, ஆனால் உதவி பொறியாளர் அனைத்து ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பதவிகளுக்கும் மேலாக இருக்கிறார்
TNEB க்கான தேர்வு நடைமுறை என்ன?
தேர்வுக்கான நடைமுறை பிரிலிம்ஸ் தேர்வு, மெயின்ஸ் தேர்வு மற்றும் நேர்காணல். பிரிலிம்ஸ் தேர்வில் தகுதி பெற்றவர்கள் மெயின் தேர்வில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இறுதி கட்டமாக இருக்கும் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெறுவார்கள். அனைத்து தேர்வு செயல்முறைகளிலும் தகுதி பெற்றவர்கள் TNEB-இல் பணியமர்த்தப்படுவார்கள்.
TNEB இல் நான் எவ்வாறு சேர முடியும்?
முதலில் TNEB வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்க வேண்டும். TNEB-க்கு விண்ணப்பித்த பின்னர் தகுதிவாய்ந்தவர்களை பட்டியலிட்டு, தேர்வுக்கு வருவதற்கு அவர்களை அறிவிக்கும். நிறுவனம் நிர்ணயித்த அனைத்து தேர்வு செயல்முறைகளிலும் தகுதி பெற்றால் மட்டுமே சேர முடியும்
மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:
எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:
Facebook Page Link: Jobs Tamil Joint Now
Whatsapp Group: Jobs Tamil Joint Now
Twitter Page: Jobs Tamil Joint Now
No. 77 ondikuppam 4th St kaladipet tvt chennai-600019
MBA
Government job
BE cse can apply this job or not…???
RAMAR.M
S/E.MUTHUSAMY
D/NO 9/112
ANNA NAGAR
KODAIKANAL-624101
DINGUGAL DISTRICT
TAMILNADU
INDIA
Mobile number
9626724231
6380749596
Qualifications
BSC it
Age 29
Gender male
I needed