தமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்
TNFUSRC Recruitment Updates
தமிழ்நாடு வன சீருடை சேவைகள் ஆட்சேர்ப்புக் குழுவில் வேலைவாய்ப்புகள் 2020 (TNFUSRC-Tamil Nadu Forest Uniformed Services Recruitment Committee). 320 வன காவலர், Forest Guard பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.forests.tn.gov.in விண்ணப்பிக்கலாம். TNFUSRC Recruitment Updates விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்ப, மார்ச், 8ல் மட்டும், ‘ஆன்லைன்’ தேர்வு நடைபெறும் என, வனத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில், 320 வனக்காப்பாளர் பணியிடங்கள், நேரடி தேர்வு முறையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வில் பங்கேற்க, ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணி, பிப்ரவரி, 14ல் முடிந்தது. இதில், திருத்தங்கள் செய்வதற்கான அவகாசம், பிப்., 19ல் நிறைவடைந்தது. இதையடுத்து, விண்ணப்பங்கள் மீதான ஆய்வு நடந்து வருகிறது.
தமிழ்நாடு வன சீருடை சேவைகள் ஆட்சேர்ப்புக் குழுவில் வேலைவாய்ப்புகள் TNFUSRC Recruitment Updates 2020
Advertisement No.2/2019
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு வன சீருடை சேவைகள் ஆட்சேர்ப்புக் குழு (TNFUSRC-Tamil Nadu Forest Uniformed Services Recruitment Committee)
இணையதளம்: www.forests.tn.gov.in
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்
பணி: வன காவலர்-Forest Guard
காலியிடங்கள்: 320
கல்வித்தகுதி: 12th
வயது: 21 – 35 வருடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.18,200-57,900/
பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்
தேர்வு செய்யப்படும் முறை: written Exam/Physical Standards/ Endurance Test
விண்ணப்பிக்க கடைசி நாள்: First week of February 2020 – பிப்ரவரி 2020 முதல் வாரம்
மாதம் ரூ.75000-100000/- சம்பளத்தில் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள்!
விண்ணப்ப கட்டணம்:
ஜெனரல் / ஓபிசி: ரூ.300/-
எஸ்சி / எஸ்டி / முன்னாள் படைவீரர்கள்: ரூ.150/-
விண்ணப்பிக்கும் முறை:
- ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் தமிழ்நாடு வன சீருடை சேவைகள் ஆட்சேர்ப்புக் குழு இணையதளம் (www.forests.tn.gov.in) மூலமாக விண்ணப்பிக்கலாம்.
- மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள TNFUSRC Recruitment Updates Notification Link கிளிக் செய்யவும்.
முக்கிய தேதி:
1. |
Date of Advertisement |
30.11.2019 |
2. |
Commencement of Online Application |
Third week of January 2020 |
3. |
Last date for submission of Online Application |
First week of February 2020 |
4. |
Date of Online Computer based Examination |
March, 2020 |
முக்கியமான இணைப்புகள்: TNFUSRC Recruitment Updates
TNFUSRC Advt. Details
TNFUSRC Apply Online
எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:
Facebook Page Link: Jobs Tamil Joint Now
Whatsapp Group: Jobs Tamil Joint Now
Twitter Page: Jobs Tamil Joint Now
[email protected] com. Studied at lady soak college madurai
Field work I want
Okkk
I want field work
[email protected]