தமிழக வனத்துறையில் வனக்காப்பாளர் தேர்வுக்கான பாடத்திட்டம் 2020 அறிவிப்பு!

TNFUSRC Syllabus Updates Tamil Nadu Forest Guard

தமிழக வனத்துறையில் வனக்காப்பாளர் தேர்வுக்கான பாடத்திட்டம் 2020 அறிவிப்பு! TN Forest Guard Syllabus 2020 TN Forester Watcher Syllabus 2020. TNFUSRC தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு ஜனவரி 2 வது வாரத்தில் தொடங்குகிறது
12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் TNFUSRC Syllabus Updates Tamil Nadu Forest Guard தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழக வனத்துறையில் வனக்காப்பாளர் தேர்வுக்கான பாடத்திட்டம் 2020 அறிவிப்பு!

TNFUSRC Syllabus Updates Tamil Nadu Forest Guard

தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள 320 வனக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை கடந்த நவம்பர் 30 ஆம் தேதி வெளியானது. அறிவிக்கையை காண இங்கு க்ளிக் செய்யவும். இந்த வனக்காவலர் பணிக்கு எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு வரும் ஜனவரி 3வது வாரத்தில் இருந்து தொடங்கிறது. TN Forest Guard Recruitment 2020 Tamil Nadu Forest Department தமிழ்நாடு வனத்துறையில் வனக்காப்பாளர் பணி தேர்வுக்கான பாடத்திட்டம் TN Forest Guard Exam Syllabus 2020 வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், தற்போது வனக்காவலர் (Forest Guard) பணி தேர்வுக்கான பாடத்திட்டம் இணையதளத்தில் உள்ளது. அதன்படி, 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தரத்தில் பாடத்திட்டம் அமைந்துள்ளது. ஏற்கனவே, 24.6.2019 அன்று வனக்காப்பாளர், வனக்காவலர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணிக்கான பாடத்திட்டம் வெளியானது. தற்போது புதிதாக வெளியாகியுள்ள பாடத்திட்டமும் பெரும்பாலும் ஒன்றாகவே அமைந்துள்ளது. TNFUSRC Syllabus Updates Tamil Nadu.

தமிழ்நாடு வன சீருடை சேவைகள் ஆட்சேர்ப்புக் குழுவில் வேலைவாய்ப்புகள் 2020

ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழிகளிலும் பாடத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது. வனக்காப்பாளர் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தின்படி தயார் ஆகும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். நேரடியாக வனக்காப்பாளர் பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

மேலும் முழுமையான பாடத்திட்டம் விவரங்கள் அறிய இணைப்புகள்:

TNFUSRC பாடத்திட்டம் 2020 – தமிழ்
TNFUSRC Syllabus 2020 – English

 

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்

Whatsapp – https://chat.whatsapp.com/JEsVqilMZkqB6dvKgdk3D9

Facebook – https://www.facebook.com/jobstamiljjj/

Twitter – https://twitter.com/jobstamiljjj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button