தமிழில் எழுத படிக்க தெரியுமா? தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் பல்வேறு வேலைகள் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத் துறை

அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயில்

சைதாப்பேட்டை – சென்னை-15

TNHRCE Recruitment 2022 Arulmigu Karaneeswarar Temple Saidapet in Chennai Tamil Nadu

TNHRCE Recruitment 2022 Arulmigu Karaneeswarar Temple Saidapet in Chennai Tamil Nadu

வேலைவாய்ப்பு விண்ணப்பம் கோரும் விளம்பரம் அறிவிப்பு

சென்னை-15, சைதாப்பேட்டை, அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் திருக்கோயிலில் கீழ்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதியுள்ள, இந்து மதத்தினைச்சார்ந்த சென்னையை இருப்பிடமாக கொண்ட நபர்களிடமிருந்து 22.09.2022 ந் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பதவியின் பெயர் &
காலியிடம்
சம்பளவிகிதம்தகுதிகள்
சுயம்பாகி – 01Pay Matrix, Level 14 (1)
13,200/- அடிப்படை
ஊதியம்
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். திருக்கோயில்களில் ஆகம விதிப்படி நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயார் செய்ய தெரிந்திருக்க வேண்டும் மற்றும் திருக்கோயில்களில் பூஜை மற்றும் சடங்குகள்
பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
பரிச்சாரகர் – 01Pay Matrix, Level 14 (1)
13,200/- அடிப்படை
ஊதியம்
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். திருக்கோயில்களில் ஆகம விதிப்படி நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயார் செய்ய தெரிந்திருக்க வேண்டும் மற்றும் திருக்கோயில்களில் பூஜை மற்றும் சடங்குகள்
பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
ஓதுவார் – 01Pay Matrix, Level 13 (1)
12,600/-
அடிப்படை
ஊதியம்
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்களில் நடத்தப்படும் தேவார பாடசாலை அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது பிற நிறுவனங்களின்
சம்மந்தப்பட்ட துறையில் பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தேவாரம் இசையுடன் பாடும் திறமை இருக்க வேண்டும்.
விளக்காண்டி – 01Pay Matrix, Level 10 (1) | 10,000/-
அடிப்படை
ஊதியம்
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
அலுவலக
உதவியாளர்
– 01
Pay Matrix Level 14 (1)
13,200/
அடிப்படை
ஊதியம்
எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால்
அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான தகுதி
திருமண
மண்டப காவலர்
Pay Matrix, Level 12 (1)
11,600/அடிப்படை
ஊதியம்
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பெருக்குநர் – 01
Pay Matrix, Level 10 (1) | 10,000/-
அடிப்படை
ஊதியம்
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஜீலை 1 அன்று 18 வயதை பூர்த்தி செய்தவராகவும், 35 வயது பூர்த்தியடையாதவராகவும் இருத்தல் வேண்டும். இதர விபரங்கள் அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் வந்து தெரிந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் வந்து ரூ.100/- கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும். படிவங்கள் பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களை அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்களின் சான்றொப்பத்துடன் இணைத்து விண்ணப்பங்களை செயல் அலுவலர்/அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் திருக்கோயில், எண்.01, காரணீஸ்வரர் கோயில் தெரு, சைதாப்பேட்டை, சென்னை – 600015 என்ற முகவரியில் 16.09.2022 முதல் 22.09.2022 அன்று மாலை 5.00மணி வரை விண்ண ப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம். 22.09.2022 மாலை 5.45 மணிக்கு பின்னர் வரபெறும் விண்ணப்பங்கள் தேவையான விவரங்கள் மற்றும் இணைப்புகளுடன் வரப்பெறாத விண்ணப்பங்களும் வேறு வகையில் உருவாக்கப்பட்ட விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும் என இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

ஆ.ஹரிஹான்

தக்கார்/துணைஆணையர் நகைசரிபார்ப்பு அலுவலர்

அ.ரமணி

செயல் அலுவலர்

SOURCE LINK


RECENT POSTS:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here