TNHRCE Recruitment 2023 (இந்து சமய அறநிலையத் துறை வேலைவாய்ப்புகள்):
இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப பல்வேறு வகையான அறிவிப்புகள் வருகின்றன. TNHRCE-யில் வேலை செய்ய விரும்பும் அனைவருக்கும் இந்த பக்கம் பிரயோஜனமாக இருக்கும். இந்து சமய அறநிலையத் துறை அதிகாரப்பூர்வ இணையத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வந்தவுடன் இந்த பக்கத்தில் நாங்கள் பதிவேற்றுகிறோம். ஒவ்வொரு அறிவிப்பையும் கவனமாக படித்து உங்கள் தகுதிக்கேற்ப வேலையை தேர்வு செய்து விண்ணப்பியுங்கள். TNHRCE Recruitment 2023 பற்றிய முழு தகவல்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Upcoming Tamilnadu Government Jobs 2023 for TNHRCE Jobs 2023
Upcoming TNHRCE Recruitment 2023 as on [current_date format=d/m/Y]
TNHRCE Recruitment 2023, TNHRCE Recruitment 2023 Application Form, TNHRCE Recruitment 2023 Application Form Download, TNHRCE Recruitment 2023 Apply Online, TNHRCE Recruitment 2023 Latest Vacancy Notification, Aranilai Thurai Job Vacancy 2023, TNHRCE Chennai Recruitment 2023, Chennai Jobs 2023, Aranilaya Thurai Job Vacancy 2023, Tamilnadu Government Jobs 2023, TNHRCE Salem Recruitment 2023, Salem Jobs 2023, Aranilaya Thurai Jobs 2023, TNHRCE Jobs 2023, TNHRCE Namakkal 2023, Namakkal Jobs 2023, TNHRCE Viluppuram Recruitment 2023, Viluppuram Jobs 2023, TNHRCE Driver Recruitment 2023, Marudhamalai Temple Job Vacancy 2023, TNHRCE Coimbatore Recruitment 2023, Coimbatore Jobs 2023, Government Jobs in Tamil 2023, Thiruverkadu Temple Job Vacancy 2023, Thiruverkadu Kovil Job Vacancy 2023, TNHRCE Tiruvallur Recruitment 2023, Tiruvallur Jobs 2023, TNHRCE Rameswaram Recruitment 2023, Rameswaram Jobs 2023, TNHRCE Kanchipuram Recruitment 2023, Kanchipuram Jobs 2023, Tamilnadu Jobs 2023
TNHRCE Organization Details:
இந்து சமய அறநிலையத் துறை தமிழ்நாட்டில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காக தனித்துறை ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு 1 ஜனவரி 1960 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் கோவில்களில் பராமரிப்பு, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, இந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை என 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நிர்வகத்துடன் அரசின் யானைகள் புத்துணர்வு முகாம், அன்னதானத் திட்டம் போன்ற பணிகளையும் இத்துறை செய்கிறது.
நிறுவனத்தின் பெயர் | தமிழ்நாடு இந்து மத மற்றும் தொண்டு நிறுவனங்கள் – இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE -Tamilnadu Hindu Religious & Charitable Endowments Department) |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.tnhrce.gov.in |
வேலைவாய்ப்பு வகை | Tamilnadu Government Jobs 2023 |
Recruitment | TNHRCE Recruitment 2023 |
அமைப்பு | 1960 |
ஆட்சி எல்லை | தமிழ்நாடு |
தலைமையகம் | சென்னை |
✅ TAMIL NADU DISTRICT JOBS 2023:
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் வாரியாக வேலைவாய்ப்பு தகவல்களை (Tamil Nadu District Jobs 2023) தெரிந்து கொள்ள – மாவட்டங்களின் இணைப்பு பக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் வசிக்கும் மாவட்டத்தின் இணைப்பை க்ளிக் செய்து உங்கள் சொந்த ஊரில் என்ன தமிழ்நாடு அரசு வேலை (Tamilnadu Government Jobs 2023) வந்துள்ளது என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் தகுதிகேற்ப வேலையாக இருப்பின் உடனே விண்ணப்பித்து அரசாங்க வேலையில் அமருங்கள். தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் டிஎன்பிஎஸ்சி வேலை வாய்ப்பு தகவல்களையும் (TNHRCE Recruitment 2023) இந்த பக்கத்தில் காணலாம். இந்த தகவலை உங்கள் நண்பருக்கும் ஷேர் செய்து உதவுங்கள். மற்றவர்களும் பயன் பெறட்டும். நன்றி!
✅ Tamilnadu Government Jobs 2023:
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நிறுவனங்களின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எந்த துறையில் வேலை செய்ய விரும்புகிறீர்களோ அந்த இணைப்பை க்ளிக் செய்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகளை அறிந்து கொள்ளுங்கள். மேலும் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைகள் பற்றிய தகவல்களை மறக்காமல் ஷேர் செய்யவும்.
Trending Govt Jobs in Tamilnadu | 2021 |
---|
✅ For More Job Details:
கொட்டிக்கிடக்கும் அரசு வேலைவாய்ப்புகள் (Employment News in Tamil 2023). நீங்கள் விரும்புகிற மாவட்டத்தில் அல்லது மாநிலத்தில் வேலை செய்ய அறிய வாய்ப்பு! உங்களுக்கு பிடித்த துறையில் மற்றும் உங்கள் தகுதிக்கேற்ப வேலைகளை உடனே தேர்வு செய்யுங்கள். வாழ்த்துக்கள்!
district | district 2 |
---|
TNHRCE Recruitment 2023 FAQs
Q1. TNHRCE-இல் நான் எப்படி வேலை பெறுவது?
நீங்கள் TNHRCE அதிகாரப்பூர்வ இணையதளத்தை தவறாமல் சரிபார்த்து, தகுதியான காலியிடத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த பக்கத்திலும் உடனுக்குடன் பதிவேற்றப்படும்.
Q2. TNHRCE அரசு அமைப்பா?
ஆம். இது ஒரு அரசு அமைப்பு.
Q3. TNHRCE ஆட்சேர்ப்பு 2023க்கு யார் விண்ணப்பிக்கலாம்?
TNHRCE Recruitment 2023-க்கு தகுதியான எந்தவொரு விண்ணப்பதாரரும் விண்ணப்பிக்கலாம்.
Q4. TNHRCE-இன் முழு வடிவம் என்ன?
TNHRCE-இன் முழு வடிவம் இந்து சமய மற்றும் அறநிலையத் துறை
Q5. TNHRCE-இல் எத்தனை காலியிடங்கள் உள்ளன?
தற்போது, பல்வேறு வகையான காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
Q6. TNHRCE-இன் அதிகாரப்பூர்வ இணையதளம் என்ன?
அதிகாரப்பூர்வ இணையதளம் tnhrce.gov.in
Q7. TNHRCE ஆட்சேர்ப்பு 2023க்கான தகுதி என்ன?
குறைந்தபட்ச தகுதி விவரங்கள் அதிகாரப்பூர்வ வேலை விளம்பரத்துடன் புதுப்பிக்கப்படும்.