TNIGEPB-யில் மாதம் ரூ.1,75,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு!!!
TNIGEPB Recruitment Notification
TNIGEPB-யில் மாதம் ரூ.1,75,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு!!! (Tamil Nadu Industrial Guidance & Export Promotion Bureau). 30 மேலாளர் பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.investingintamilnadu.com விண்ணப்பிக்கலாம். TNIGEPB Recruitment Notification மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
TNIGEPB-யில் மாதம் ரூ.1,75,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு!!!
Notification No. Admin/HR/2/2019
நிறுவனத்தின் பெயர்: Tamil Nadu Industrial Guidance & Export Promotion Bureau (TNIGEPB)
இணையதளம்: www.investingintamilnadu.com
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்
பணி: மேலாளர்-Manager
காலியிடங்கள்: 30
கல்வித்தகுதி: Bachelor Degree, Master Degree
வயது: குறைந்தது 25 வருடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.60000 – 1,75,000/-
முன் அனுபவம்: 02 – 07 வருடங்கள்
பணியிடம்: தமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்து தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்: Not Mentioned
விண்ணப்ப கட்டணம்: இல்லை
SAIL-இந்திய உருக்கு ஆணையத்தில் வேலைவாய்ப்புகள் 2019
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் TNIGEPB இணையதளம் (www.investingintamilnadu.com) மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.
முக்கிய தேதி:
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 24.11.2019
விண்ணப்பிக்க கடைசி தேதி: குறிப்பிடப்படவில்லை-Not Mentioned
முக்கியமான இணைப்புகள்:
TNIGEPB Official Website Career Page
TNIGEPB Official Notification & Application Form PDF
Facebook Page Link: Jobs Tamil Joint Now
Whatsapp Group: Jobs Tamil Joint Now
மேலும் முக்கியமான தகவல்:
Diploma & ITI வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019-2020
பொறியியல் (Engineering) வேலைவாய்ப்பு
பட்டப்படிப்பு (Any Graduate) வேலைவாய்ப்பு 2019-2020
8th,10th,12ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு 2019-2020
வங்கியில் வேலைவாய்ப்பு 2019