தமிழ்நாடு டாக்டர் . ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் Senior Research Fellow பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மூன்று இடம் மட்டும் காலியாக உள்ளதால் நவம்பர் 25, 2023 -க்குள் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கவும். Senior Research Fellow பணிக்கு master degree, Animal Care Worker பணிக்கு Degree முடித்திருந்தால் போதுமானது சென்னையில் வேலை செய்யலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கட்டணம் என்று எதுவும் இல்லை. Interview, Written Test மூலம் தேர்ந்தெடுக்கப்படும் Senior Research Fellow பணியாளருக்கு மாத சம்பளம் ரூ.35,000/- , Animal Care Worker பணியாளருக்கு மாத சம்பளம் ரூ. 18,000/- வழங்கப்படும். TNJFU Official Website-ல் மேலும் சில தகவல்களை பெற்று கால அவகாசம் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
ALSO READ : பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை அறிவிப்பு! தமிழ்நாடு அரசு வேலை செய்ய ரெடியா நீங்க?
விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் Official Notification pdf மூலம் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.