TNJFU Recruitment 2023 @ Apply www.tnjfu.ac.in | TNJFU வேலைவாய்ப்புகள் 2023 | TN Govt Jobs 2023

TNJFU Jobs 2023:

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் பணியாற்ற விரும்புபவர்களுக்காக இந்த பக்கத்தை உருவாக்கியுள்ளோம். தமிழ்நாடு அரசு வேலைகளில் TNJFU வேலைகளும் (TNJFU Jobs 2023) அடங்கும். கல்லூரி வேலைகளில் ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வேலைக்கான அறிவிப்பு வந்தவுடன் இந்த பக்கத்தில் நாங்கள் உடனே புதுப்பிக்கிறோம். தேவையான தகவல்களை அறிந்து கொண்டு உடனே விண்ணப்பியுங்கள்.

Latest TNJFU Recruitment 2023 | Tamilnadu Government Jobs 2023

Upcoming TNJFU Jobs 2023 as on [current_date format=d/m/Y]

Latest TNJFU Recruitment 2023, TNJFU Job Vacancy 2023, TN Govt Jobs 2023, TNJFU Notification 2023, Upcoming TNJFU Jobs 2023, TNJFU Careers 2023, Tamilnadu Government Jobs 2023, University Jobs in Tamilnadu, TNJFU 2023 Notification, TNJFU Online Application 2023, Government Jobs in Tamil, Employment News in TNJFU 2023, Jobs in TNJFU, TNJFU Velai Vaaippu Seithigal 2023

Post Details APPLY
22-02-23டைரக்ட் இன்டர்வியூ செல்ல ரெடியா இருக்கீங்களா! தமிழ்நாடு அரசின் TNJFU பல்கலைக்கழகத்தில் வேலை! மாதத்திற்கு ரூ.35000 to ரூ.45000 சம்பளம் வாங்கலாம்!View
17-02-23தமிழக மீன்வளத்துறையில் கொட்டிகிடக்கும் VARIOUS வேலைகள்! தமிழ்நாடு அரசு சம்பளம் வாங்கிட ரெடி ஆகிடுங்க!View
08-02-23தமிழக அரசின் TNJFU பல்கலைக்கழக வேலை வாய்ப்புகள் | ஈஸியா உங்க E-Mail ஐடில அப்ளை பண்ணுங்க! மாதம் ரூ.20000 அரசு சம்பளம் வாங்கலாம்! மிஸ் பண்ணிடாதீங்க!View
25-01-23TNJFU Recruitment 2023 - Field Coordinator Jobs | Walk in Interview Only - Apply at tnjfu.ac.in...View
19-01-23TNJFU Recruitment 2023 – Apply for Field Coordinator Jobs || Salary Offered Rs.20,000/-| Apply at tnjfu.ac.inView
19-01-23தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக வேலைகள் அறிவிப்பு வந்தாச்சு! Apply Online Via E-MailView
24-11-22நீங்களும் அரசு வேலை பார்க்கலாம்! அனைவரும் எதிர்பாக்காத சம்பளத்தில் தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் அருமையான வேலைவாய்ப்பை வெளியிடுள்ளது!View
12-11-22மாதந்தோறும் 35,000 to 45,000 ரூபாய் தமிழ்நாடு அரசு சம்பளம் வாங்க வேண்டுமா? உடனே E-Mail ஓப்பன் பண்ணி TNJFU வேலைக்கு விண்ணப்பிங்க!View
21-10-22தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மாதம் 45 ஆயிரம் சம்பளத்தில் வேலை! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க!View
27-09-22சிங்கார சென்னையில் தமிழக அரசு வேலை வாய்ப்பு! ஒவ்வொரு மாதமும் ரூ.28,000 - ரூ.38,000 சம்பளம் வாங்க ரெடியா?View
21-09-22இன்டர்வியூக்கு செல்ல ரெடியா? தமிழ்நாடு அரசு TNJFU பல்கலைக்கழக வேலை அறிவிப்பு! மாதம் ரூ.35000 சம்பளம்! மிஸ் பண்ணிடாதீங்க!View
26-08-22தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் பத்தாவது படிச்சவங்களுக்கு சூப்பர் வேலை! ஒன்லி இன்டர்வியூ!View
26-08-22மாதம் ரூ.35000 சம்பளத்தில் TNJFU பல்கலைக்கழகத்தில் வேலை அறிவிப்பு! வாக்-இன் இன்டர்வியூ அட்டன் பண்ணுங்க! உடனே வேலையில சேருங்க!View
25-07-22TNJFU பல்கலைக்கழகத்தில் பணியாற்ற அருமையான வாய்ப்பு! தமிழகத்தில் வேலை செய்ய ஆர்வமுள்ளவங்க இன்றே விண்ணப்பியுங்கள்!View
21-07-22தமிழ்நாடு TNJFU வேலைவாய்ப்புகள்! மாதம் ரூ.28,000 முதல் ரூ.38,000 வரை சம்பளத்தில் பணி செய்ய இமெயிலில் அப்ளை பண்ணுங்க!View
21-05-22மாதம் ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் TNJFU பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணியிடங்கள் அறிவிப்பு! உடனே உங்க ஈமெயில் மூலமாக அப்ளை பண்ணுங்க!View
10-05-22தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் புதிய வேலை! தமிழக அரசு பணியில் ஆர்வமுள்ளவர்கள் அப்ளை பண்ணுங்க @ www.tnjfu.ac.inView
24-03-22தமிழக அரசில் புதிய பணிக்கான அறிவிப்பு! 30 ஆயிரத்திற்கும் மேல் சம்பளம் மாதந்தோறும் வழங்கப்படும்! ஈஸியா உங்க மெயில் ஐடில அப்ளை பண்ணலாம் தெரியுமா?View
04-03-22மாதந்தோறும் 31 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு அரசு வேலைகள்! விண்ணப்பிக்க வேண்டுமா? உடனே க்ளிக் பண்ணுங்க...View
15-02-22ரொம்ப ஈஸியா இ-மெயில்ல TNJFU வேலைக்கு விண்ணப்பிக்கலாம் தெரியுமா? யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?View
22-01-2220 ஆயிரம் ஊதியத்தில் TNJFU பல்கலைக்கழகம் வேலை! மேலும் தகவலுக்கு தொடர்ந்து படிங்க...View
21-01-22TNJFU மீன்வள பல்கலைக்கழகத்தில் நேர்முகத்தேர்வு! விருப்பமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம்!View
20-01-22TNJFU மீன்வள பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.33 ஆயிரம் ஊதியத்தில் வேலை!View

About Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University:

தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (TNJFU – Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University) தமிழ்நாடு நாகப்பட்டினத்தில் 2012-ஆம் ஆண்டில், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகச் சட்டம், 2012-இன் படி நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர். ஜெ. ஜெயலலிதா அவர்களின் பெயரில் அழைக்கப்படுகிறது.

நிறுவனத்தின் பெயர்தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் – (Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University – TNJFU)
வேலை பிரிவுUniversity Jobs 2023, College Jobs 2023
வேலை வகைTamilnadu Govt Jobs 2023
RecruitmentTNJFU Recruitment 2023
உருவாக்கம்2012
நிறுவுனர்ஜெ. ஜெயலலிதா
அமைவிடம்நாகப்பட்டினம், தமிழ்நாடு, இந்தியா

✅ கல்வி தகுதி (TNJFU Jobs 2023 Educational Qualification):

தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக வேலைக்கு (TNJFU Jobs 2023) விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் தேவையான தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். TNJFU பல்கலைக்கழகத்தின் பல்வேறு வேலை வாய்ப்புகளுக்குத் தேவையான கல்வித் தகுதியை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்க்க விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

✅ வயது எல்லை (TNJFU Jobs 2023 Age Limit):

TNJFU Jobs 2023 க்கு விண்ணப்பிக்க வேட்பாளர்கள் குறிப்பிட்ட வயது வரம்புகளைக் கொண்டிருக்க வேண்டும். பணிகளுக்கு ஏற்ப வயது வரம்புகள் மாறுபடும். மேலும் தேவையான வயது வரம்பு பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் புதுப்பிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

✅ www.tnjfu.ac.in Recruitment 2023:

www.tnjfu.ac.in என்ற அதிகார்ப்பூர்வ இணையதளத்தில் வேலைக்கான அறிவிப்புகள் புதுப்பிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு வேலை (TNJFU Jobs 2023) விளம்பரங்களுக்கும் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பின்பற்ற வேண்டும். நாங்கள் தொடர்ந்து அதிகாரப்பூர்வ பக்கத்தைப் பார்த்து, வேலை தொடர்புடைய தகவல்களை உங்களுக்கு இந்த பக்கத்தில் தருகிறோம்.

✅ TAMIL NADU DISTRICT JOBS 2023:

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் வாரியாக வேலைவாய்ப்பு தகவல்களை (Tamil Nadu District Jobs 2023) தெரிந்து கொள்ள – மாவட்டங்களின் இணைப்பு பக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் வசிக்கும் மாவட்டத்தின் இணைப்பை க்ளிக் செய்து உங்கள் சொந்த ஊரில் என்ன தமிழ்நாடு அரசு வேலை (Tamilnadu Government Jobs 2023) வந்துள்ளது என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் தகுதிகேற்ப வேலையாக இருப்பின் உடனே விண்ணப்பித்து அரசாங்க வேலையில் அமருங்கள். இந்த தகவலை உங்கள் நண்பருக்கும் ஷேர் செய்து உதவுங்கள். மற்றவர்களும் பயன் பெறட்டும். நன்றி!

Government Jobs in AriyalurGovernment Jobs in ChengalpattuGovernment Jobs in Chennai
Government Jobs in CoimbatoreGovernment Jobs in CuddaloreGovernment Jobs in Dharmapuri
Government Jobs in DindigulGovernment Jobs in ErodeGovernment Jobs in Kallakurichi
Government Jobs in KancheepuramGovernment Jobs in KanyakumariGovernment Jobs in Karur
Government Jobs in KrishnagiriGovernment Jobs in MaduraiGovernment Jobs in Nagapattinam
Government Jobs in NamakkalGovernment Jobs in NilgirisGovernment Jobs in Perambalur
Government Jobs in PudukkottaiGovernment Jobs in RamanathapuramGovernment Jobs in Ranipet
Government Jobs in SalemGovernment Jobs in SivagangaiGovernment Jobs in Tenkasi
Government Jobs in ThanjavurGovernment Jobs in TheniGovernment Jobs in Tirunelveli
Government Jobs in TiruvallurGovernment Jobs in TiruvannamalaiGovernment Jobs in Tiruvarur
Government Jobs in ThoothukudiGovernment Jobs in TirupathurGovernment Jobs in Tiruppur
Government Jobs in TrichyGovernment Jobs in VelloreGovernment Jobs in Viluppuram
Government Jobs in VirudhunagarGovernment Jobs in KumbakonamTN Govt Jobs 2023

Tamilnadu Government Jobs 2023:

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நிறுவனங்களின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எந்த துறையில் வேலை செய்ய விரும்புகிறீர்களோ அந்த இணைப்பை க்ளிக் செய்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகளை அறிந்து கொள்ளுங்கள். மேலும் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைகள் பற்றிய தகவல்களை மறக்காமல் ஷேர் செய்யவும்.

Trending Govt Jobs in Tamilnadu2021

For More Job Details:

கொட்டிக்கிடக்கும் அரசு வேலைவாய்ப்புகள் (Employment News in Tamil 2023). நீங்கள் விரும்புகிற மாவட்டத்தில் அல்லது மாநிலத்தில் வேலை செய்ய அறிய வாய்ப்பு! உங்களுக்கு பிடித்த துறையில் மற்றும் உங்கள் தகுதிக்கேற்ப வேலைகளை உடனே தேர்வு செய்யுங்கள். வாழ்த்துக்கள்!

district district 2

LATEST TNJFU JOBS 2023 FAQs

Q1. What is the Full Form of TNJFU?

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் – (Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University – TNJFU)

Q2. TNJFU இல் நான் எப்படி வேலை பெறுவது?

நீங்கள் TNJFU அதிகாரப்பூர்வ இணையதளத்தை தவறாமல் சரிபார்த்து, தகுதியான காலியிடத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். ஜாப்ஸ் தமிழ் இணையதளத்திலும் TNJFU வேலை தகவல்களை அறிவிப்போம். Jobstamil.in இணையத்துடன் இணைந்தே இருங்கள்.

Q3. TNJFU அரசு அமைப்பா?

ஆம். இது ஒரு அரசு அமைப்பு.

Q4: TNJFU Jobs 2023க்கு யார் விண்ணப்பிக்கலாம்?

TNJFU ஆட்சேர்ப்பு 2023க்கு தகுதியான எந்தவொரு வேட்பாளரும் விண்ணப்பிக்கலாம்.

Q5. TNJFU இன் அதிகாரப்பூர்வ இணையதளம் என்ன?

அதிகாரப்பூர்வ இணையதளம் www.tnjfu.ac.in


Courses Offered:

TNJFU பல்கலைக்கழகத்தில் மீன்வள தொழில்நுட்பம், மீன்வள உயிரியல், மீன் பிடித்தல், மீன் உயிர்தொழில்நுட்பம், மீன் வளர்ப்பு, மீன்வள பொருளாதாரம், மீன்கள் வாழும் சூழ்நிலையியல், மீன்வள விரிவாக்கம், மீன்வள பொறியியல் மற்றும் மீன்கள் பதப்படுத்தல் குறித்தான படிப்புகள் உள்ளது. இப்பல்கலைகழகத்தில் பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.

✔️ UG Courses

  • B.F.Sc. (Bachelor of Fisheries Science)
  • B.Tech. (Fisheries Engineering)
  • B.Tech. (Biotechnology)
  • B.Tech. (Food Technology)
  • B.Tech. (Fisheries Nautical Technology)
  • B.Tech. (Energy and Environmental Engineering)
  • B.B.A. (Fisheries Business Management)
  • B.Voc. (Aquaculture)
  • B.Voc. (Industrial Fish Processing Technology)
  • B.Voc. (Industrial Fishing Technology)
  • B.Voc. (Aquatic Animal Health Management)

✔️ PG Courses

  • M.F.Sc. (Aquaculture)
  • M.F.Sc. (Aquatic Animal Health)
  • M.F.Sc. (Aquatic Environment Management)
  • M.F.Sc. (Fish Processing Technology)
  • M.F.Sc. (Fisheries Engineering and Technology)
  • M.F.Sc. (Fisheries Resource Management)
  • M.F.Sc. (Fish Quality Assurance and Management)
  • M.F.Sc. (Fish Nutrition and Feed Technology)
  • M.F.Sc. (Fisheries Extension)
  • M.F.Sc. (Fisheries Economics)
  • M.F.Sc. (Fish Biotechnology)
  • M.F.Sc. (Fish Genetics and Breeding)
  • M.Tech. (Aquaculture Engineering)
  • M.F.Sc. (Fish Pharmacology and Toxicology)
  • M.Tech. (Fish Process Engineering)
  • M.B.A. (Fisheries Enterprise Management)

✔️ Ph.D Courses

  • Ph.D. (Aquaculture)
  • Ph.D. (Aquatic Animal Health)
  • Ph.D. (Aquatic Environment Management)
  • Ph.D. (Fish Processing Technology)
  • Ph.D. (Fisheries Engineering and Technology)
  • Ph.D. (Fisheries Resource Management)
  • Ph.D. (Fish Quality Assurance and Management)
  • Ph.D. (Fish Nutrition and Feed Technology)
  • Ph.D. (Fisheries Extension)
  • Ph.D. (Fisheries Economics)
  • Ph.D. (Fish Biotechnology)
  • Ph.D. (Fish Pharmacology and Toxicology)
  • Ph.D. (Life Science)

Affiliated colleges

  • Fisheries College and Research Institute, Thoothukudi
  • Dr. M.G.R. Fisheries College and Research Institute, Ponneri
  • Dr. M.G.R Fisheries College and Research Institute, Thalainayeru
  • College of Fisheries Engineering, Nagapattinam
  • Institute of Fisheries Post Graduate Studies, Vaniyanchavadi, OMR, Chennai
  • Institute of Fisheries Biotechnology, Vaniyanchavadi, OMR, Chennai
  • TNJFU – Business School (Fisheries), Vaniyanchavadi, OMR, Chennai
  • College of Fish Nutrition and Food Technology, Madhavaram, Chennai
  • College of Fisheries Nautical Technology, Thoothukudi
  • College of Energy & Environmental Engineering, Nagapattinam

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here