TNJFU ஆட்சேர்ப்பு செய்திகள் 2022 – தமிழக அரசு வேலையில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Tamilnadu Government Jobs in Tamil 2022
வணக்கம்! இந்த பக்கத்தில் TNJFU ஆட்சேர்ப்பு பற்றி அறிந்து கொள்ளப் போகிறோம். தினமும் வெளிவரும் தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் மத்திய அரசு வேலை வாய்ப்பு செய்திகள் பற்றிய தகவல்களை எங்கள் இணையத்தளத்தில் (Jobstamil.in) நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
TNJFU Recruitment News 2022

இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. சீனியர் ரிசர்ச் ஃபெலோ வேலைக்கான அறிவிப்பு வந்துள்ளது. இப்பணிக்கு ஒரு காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் வேலை செய்ய கல்வித்தகுதியானது M.F.Sc with 4 years of B.F.Sc, M.Sc/Ph.D in Biochemistry/Biotechnology/Life Science படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மூன்று வருட கால அனுபவம் இருக்க வேண்டும். Bachelor’s Degree முடித்தவர்கள் குறைந்தது இரண்டு வருடங்கள் ரிசர்ச் அனுபவம் மற்றும் NET தகுதி இருக்க வேண்டும். Ph.D பட்டம் பெற்ற பணியாளர்களுக்கு NET தகுதி கட்டமில்லை.
சம்பளம் முதல் இரண்டு வருடங்களுக்கு ரூ.31000/- + HRA தரப்படுகிறது. மூன்றாவது வருடத்தில் ரூ. 35000/- சம்பளத்துடன் HRA தரப்படுகிறது.
இப்பதவிக்கு விண்ணபிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்களின் வயது குறைந்தது 21 இருக்க வேண்டும். அதிகபட்சமாக 45 வயது இருக்க வேண்டும்.
வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.
தகுதியும், விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். அனைத்து வகையினருக்கும் விண்ணப்ப கட்டணங்கள் இல்லை. விண்ணபிக்க வேண்டிய கடைசி தேதியானது பிப்ரவரி 23, 2022. எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது. கவனமாக படித்து பிழை இல்லாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு இந்த TNJFU வேலை அறிவிப்பு லிங்கை கீழே கொடுத்துள்ளோம். இணைப்பை க்ளிக் செய்து அறிந்து கொள்ளுங்கள். நன்றி!
TNJFU Recruitment News 2022 Notification Details
Today Jobs in India:
- ஆஹா… சென்னை டைடல் பார்க் வேலை அறிவிப்பு வந்தாச்சு! உடனே மொபைல் எடுங்க – அப்ளை பண்ணுங்க!
- பெங்களூரில் மத்திய அரசு வேலை! 31000 ரூபாய் சம்பளத்தில் அசத்தலான பணி வாய்ப்பு! உடனே விண்ணப்பிக்க விரையுங்கள்!
- IIT மெட்ராஸில் பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் அறிவிப்பு! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க! APPLY LINK HERE…
- மாதம் ரூ.92300 சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசாங்க வேலை! 18 வயது நிரம்பியவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம்! APPLY NOW!!
- சற்று முன் FRESHERS-க்கு TNPSC வேலை வாய்ப்பு அறிவிப்பு! மாதந்தோறும் ரூ.56100 முதல் ரூ.205700 வரை சம்பளம்! REGISTRATION LINK HERE!