தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் (Tamil Nadu National Law University) வேலை குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Professor, Assistant & Associate Professor பணிகாக 15 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. Professor, Assistant & Associate Professor பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் கல்விதகுதி ஆனது அரசால் அங்கீகரிக்கப்பட்ட சட்டப் பல்கலைக்கழகத்தில் LLB பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் திருச்சியில் பணி அமர்த்தபடுவர்கள். TNNLU-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (18.12.2023) விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

ALSO READ: தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலை! Degree முடித்திருந்தால் போதும்!
Interview, Written Test மூலம் தேர்ந்தெடுக்கப்படும் Professor, Assistant & Associate Professor பணியாளர்களுக்கு மாத சம்பளம் ரூ.57,700 முதல் ரூ.1,44,200 வரை வழங்கப்படும். மேலும் TNNLU பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, கிழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Address:
Registrar, Tamil Nadu National Law University,
Dindigul Main Road, Navalurkuttapattu,
Tiruchirappalli-620027.