அரசு வேலைவாய்ப்புதமிழ்நாடுதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

TNPSC ATO புதிய வேலைவாய்ப்பு அறிவுப்பு!!

TNPSC ATO புதிய வேலைவாய்ப்பு 2019(TNPSC ATO Recruitment 2019): TNPSC தமிழ்நாடு பொது சேவை ஆணையம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறிப்பாக Assistant Tourist Officer, Grade-II பணிக்கு மொத்தம் 42 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த புதிய அறிவிப்பு படி, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது.  எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 20.08.2019 அன்றுக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பபடிவத்தை சமர்ப்பிக்கவும். இதற்காக தகுதியும் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பக்கத்தில் Assistant Tourist Officer பணிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை, தேர்வு முறை, கடைசி தேதி பற்றிய விவரங்களை விளக்குகிறது. இது பற்றிய விபரம் பின்வருமாறு: 

TNPSC ATO புதிய வேலைவாய்ப்பு

TNPSC ATO புதிய வேலைவாய்ப்பு அறிவுப்பு @ www.tnpsc.gov.in

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு பொது சேவை ஆணையம்
இணைய முகவரி: www.tnpsc.gov.in
பதவி: Assistant Tourist Officer-உதவி சுற்றுலா அதிகாரி (ATO)
காலியிடங்கள்: 42
கல்வித்தகுதி: Degree in Travel
சம்பளம்: Rs.19500- Rs.62000/-
இடம்: தமிழ்நாடு
விண்ணப்பக் கட்டணம்: Rs. 100/-
தேர்வு செய்யப்படும் முறை: Written Examination, Interview
விண்ணப்பம் தொடக்க நாள்: 22-07-2019
விண்ணப்பம் முடியும் நாள்: 20-08-2019
விண்ணப்பிக்கும் முறை: Online

NLC நெய்வேலி டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை

தமிழ்நாடு TNPSC ATO வேலைவாய்ப்பு முழு விவரம்:

 • உதவி சுற்றுலா அதிகாரி (ATO) Assistant Tourist Officer – 42

TNPSC ATO புதிய வேலைவாய்ப்பு கல்வி தகுதி:

 • Assistant Tourist Officer – Degree in Travel and Tourism / Any Degree with Diploma in Tourism முடித்தவர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.

TNPSC வேலைவாய்ப்பு – வயது வரம்பு:

 • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகளும், விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • வயது வரம்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

TNPSC ATO புதிய வேலைவாய்ப்பு தேர்வு முறை:

 • எழுத்து தேர்வு.

TNPSC Recruitment 2019 – விண்ணப்ப கட்டணம்:

 • பதிவு கட்டணம் ரூபாய் –150/-
 • தேர்வு கட்டணம் ரூபாய் –100/-

TNPSC வேலைவாய்ப்பு 2019 விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:

 • ஆன்லைன்.
 • ஆஃப்லைன்.

Tnpsc வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்:

 • TNPSC Recruitment 2019: www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 • அவற்றில் TNPSC வேலைவாய்ப்பு 2019 காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 • பின்பு விளம்பரத்தை கவனமாக படிக்கவும்.
 • இந்த TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க நீங்கள் தகுதியுடையவர்களா என்று சரிபார்க்கவும்.
 • தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள், இந்த TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
 • விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப படிவத்தை சமர்பிக்கவும்.
 • கடைசி தேதி வரை விண்ணப்ப படிவத்தை பதிவு செய்யலாம்.
 • இறுதியாக உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.

TNPSC 42 ATO வேலை முக்கிய நாட்கள்:

 • ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி – 22-07-2019
 • ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி – 20-08-2019
 • கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி– 22-08-2019

TNPSC 42 ATO காலியிடம் 2019-2020 – முக்கியமான இணைப்புகள்:

TNPSC ATO அறிவிப்பு விவரங்கள் – இங்கே கிளிக் செய்க
TNPSC ATO ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் – இங்கே கிளிக் செய்க
அதிகாரப்பூர்வ வலைத்தளம் – இங்கே கிளிக் செய்க

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker