Any DegreeTNPSCதமிழ்நாடு

TNPSC-2019 சிறைக் காவலர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

TNPSC Jobs 2019 – தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் 01 சிறைக் காவலர் Tamil Nadu Jail Service வேலைவாய்ப்பு 2019 (Tamil Nadu Public Service Commission) அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.tnpsc.gov.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 31.10.2019. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

TNPSC-2019 சிறைக் காவலர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

TNPSC-2019 சிறைக் காவலர் வேலைவாய்ப்பு அறிவிப்பு
TNPSC-2019 சிறைக் காவலர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

Advertisement No.557

நிறுவனத்தின் பெயர்: Tamil Nadu Public Service Commission (TNPSC)

இணையதளம்: www.tnpsc.gov.in

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

பணி: சிறைக் காவலர் (Jailor)

காலியிடங்கள்: 01

கல்வித்தகுதி: Any Graduate

பணியிடம்: தமிழ்நாடு (Tamil Nadu)

சம்பளம்: ரூ.36,900/- ரூ.1,16,600/- மாதம்

வயது: 25 years – 40 years

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2019

விண்ணப்ப கட்டணம்: ரூ.150/-

தேர்வு கட்டணம்: ரூ.500/-

 

விண்ணப்பிக்கும் முறை TNPSC Jobs:

  • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் TNPSC இணையதளம் (www.tnpsc.gov.in) மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதிகள்:

  • அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 03.10.2019
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.10.2019

முக்கியமான இணைப்புகள்:

TNPSC Official Notification PDF
TNPSC Online Application Form

மேலும் முக்கியமான தகவல்:

Diploma & ITI வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019-2020
பொறியியல் (Engineering) வேலைவாய்ப்பு
பட்டப்படிப்பு (Any Graduate) வேலைவாய்ப்பு 2019-2020
8th,10th,12ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு 2019-2020
வங்கியில் வேலைவாய்ப்பு 2019

Leave a Reply

Back to top button