TNPSC AAO மாதிரி கேள்வி பதில் Part 1

Tamil Nadu Public Service Commission (TNPSC)

TNPSC AAO Model Question Answers Part 1

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC Recruitment 2021) உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் (Assistant Agricultural Officer, Assistant Horticultural Officer) பணியிடங்களுக்கான அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. TNPSC தேர்வு எழுதுபவர்களுக்காக TNPSC AAO Model Question Answers 2021 கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC AAO மாதிரி கேள்வி பதில்கள் Part 1

TNPSC AAO Model Question Answers Part 1

TNPSC AAO Model Question Answers Part 1

TNPSC-யில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் உள்ளன. TNPSC தேர்வு எழுதி நேரடி பணியில் உடனே பணியமர்த்தப்படுவீர்கள். tnpsc materials, tnpsc question paper, tnpsc question and answer, tnpsc questions, tnpsc group 2 study material, tnpsc answer key, tnpsc model question paper, tnpsc group 4 question paper, tnpsc group 4 answer key, tnpsc group 2 question paper, tnpsc study material போன்ற அனைத்து தேர்வுகளிலும் கேட்கப்படும் TNPSC GK Questions Answers கேள்வி பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

✅Q1. வீட்டு உபயோகத்திற்கான பிளாஸ்டிக் பொருட்கள் இவற்றிலிருந்து தயாரிக்கப்படுகின்றன?

✅Q2. இடம் பெயரும் விவசாயமுறை, கேரளாவில் என்ன பெயரில் அழைக்கப்படுகின்றது?

Ans: போனம்

✅Q3. கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவில் மட்டும் காணப்படுவது எது?

Ans: சர்பகந்தா

✅Q4. நீதி புனராய்வு என்பதை எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து பெற்றது?

Ans: அமெரிக்கா

✅Q5. இந்தியாவின் Attorney General யாரால் நியமிக்கப்படுகிறார்?

Ans: இந்திய ஜனாதிபதி

✅Q6. இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் எந்த கூற்று இந்திய மக்களின் “மஹாசாசனம்” என்று அழைக்கப்படுகின்றது?

Ans: அடிப்படை உரிமைகள்

✅Q7. எந்த வங்கி முதன் முதலில் ATM-ஐ உலகிற்கு அறிமுகப்படுத்தியது? எப்பொழுது?

Ans: Citibank, 1970

✅Q8. இந்தியாவிலிருந்து பர்மா எப்பொழுது பிரிக்கப்பட்டது?

Ans: ஏப்ரல் 1937

✅Q9. வேலூர் கலகத்தை அடக்கியவர் யார்?

Ans: கர்னல் ஜில்லெஸ்பி

✅Q10. நவீன இந்தி இலக்கியத்தின் தந்தை என புகழ்பெற்றவர் யார்?

Ans: பரடெண்டு ஹரீஷ் சந்திரா

✅Q11. இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர்?

Ans: பிரிதிகா யாஷினி

✅Q12. மார்ச் 2017-இல் இந்திய கடற்படையினரால் கார்வாரில் ஆணை பிறப்பிக்கப்பட்ட நீர்த்தாரை துரித தாக்கு கப்பல் எது?

Ans: INS தில்லன்சங்

✅Q13. மட்கா கழிவுகளை அகற்றிட எது சிறந்த முறை?

Ans: மறு சுழற்சி

✅Q14. பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில், ஏப்ரல் 2017-ல் ‘ஆப்பரேசன் துர்கா’ என்ற நடவடிக்கையை துவங்கிய மாநிலம் எது?

Ans: ஹரியானா

✅Q15. மனிதர்கள் ஒரு வேலையை 20 நாட்களில் முடிப்பர். அதே வேலையை 24 மனிதர்கள் முடிக்க தேவையான நாட்கள் எவ்வளவு?

Ans: 15 நாட்கள்

✅Q16. இந்தியாவில் யாரால் தேசிய வருமானம் கணக்கிடும் முறை தயாரிக்கப்படுகிறது?

Ans: மத்திய புள்ளியியல் அமைப்பு

✅Q17. இந்திய அரசியலமைப்பில் எத்தனை அட்டவணைகள் உள்ளன?

Ans: 12

✅Q18. விலைக் கட்டுப்பாட்டு முறையை அறிமுகப்படுத்திய முதல் முஸ்லீம் ஆட்சியாளர்?

Ans: அலாவுதீன் கில்சி

✅Q19. தேசிய சர்க்கரை நிறுவனம் எங்கே நிறுவப்பட்டது?

Ans: கான்பூர்

✅Q20. நவம்பர் 11 அன்று தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படும் ஒரு தேசியத் தலைவர் யார்?

Ans: Maulana Abul Kalam Azad

✅Q21. I.B.R.D. என்று அழைக்கப்படுவது?

Ans: உலக வங்கி

✅Q22. ‘என் நாடு என் வாழ்க்கை’ புத்தகத்தின் ஆசிரியர் யார்?

Ans: லால் கிருஷ்ணா அத்வானி

✅Q23. நீல புரட்சி தொடர்புடையது எது?

Ans: மீன்வளம்

✅Q24. உலகின் மிகவும் நகரமயமாக்கப்பட்ட நாடு?

Ans: சிங்கப்பூர்

✅Q25. செயற்கை மழை தயாரிக்க பயன்படும் ரசாயனம் எது?

Ans: Silver Iodide

✅Q26. மனித உடலில் கடினமான பொருள் எது?

Ans: Enamel

✅Q27. விவசாய வருமான வரி வருவாயின் —– மூலமாகும்

Ans: மாநில அரசு

✅Q28. ரிசர்வ் வங்கியின் முதல் இந்திய ஆளுநர் யார்?

Ans: Chintaman Dwarkanath Deshmukh

✅Q29. எந்த நாடு கிரிக்கெட் உலகக் கோப்பையை அதிகபட்சமாக வென்றுள்ளது?

Ans: Australia

✅Q30. 279-ஆல் சரியாக வகுக்கக்கூடிய மிகப்பெரிய ஐந்து இலக்க எண் எது?

Ans: 99999


மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

பொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021

தமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு 2021

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021
பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 20218,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை 2021
இந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021டிபென்ஸ் ஜாப்ஸ் 2021
இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021
அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021
ICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்
ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021State Government Jobs 2021

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button