அரசு வேலைவாய்ப்புFAQTNPSCதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

TNPSC AAO மாதிரி கேள்வி பதில் பகுதி – 3

TNPSC AAO Model Question Answers Part 3

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC Recruitment 2021) உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் (Assistant Agricultural Officer, Assistant Horticultural Officer) பணியிடங்களுக்கான அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. TNPSC தேர்வு எழுதுபவர்களுக்காக TNPSC AAO Model Question Answers Part 3 கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC AAO வினா விடைகள் பகுதி – 3

TNPSC AAO Model Question Answers Part 3

TNPSC AAO Model Question Answers Part 3

TNPSC-யில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் உள்ளன. TNPSC தேர்வு எழுதி நேரடி பணியில் உடனே பணியமர்த்தப்படுவீர்கள். tnpsc answer key, tnpsc model question paper, tnpsc group 4 question paper, tnpsc materials, tnpsc question paper, tnpsc question and answer, tnpsc questions, tnpsc group 2 study material, tnpsc group 4 answer key, tnpsc group 2 question paper, tnpsc study material போன்ற அனைத்து தேர்வுகளிலும் கேட்கப்படும் TNPSC GK Questions Answers கேள்வி பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

✅Q1. Rh காரணி யாரால் கண்டறியப்பட்டது?

Ans: லான்ஸ்டைனர் கால்

✅Q2. ஐ.யு.சி.என் தலைமையிடம் அமைந்திருப்பது

Ans: மார்ஜெஸ், சுவிட்சர்லாந்து

✅Q3. மண் அரிமானம் நடைபெறுவது

Ans: மண் துகள்கள் பிரிவது மற்றும் மண் துகள்கள் கடத்தப்படுவது

✅Q4. சோளப்பயிரின் நீர்த்தேவை எவ்வளவு?

Ans: 350 – 450 mm

✅Q5. பழக்காயை பழுக்க வைக்கும் ஹார்மோன் எவை?

Ans: எத்திலின்

✅Q6. நெற்பயிரில் காணப்படும் எகரா நோய் இதன் குறைபாட்டால் ஏற்படுகிறது

Ans: துத்தநாகம்

✅Q7. குறுகிய கால வானிலை முன்னறிவிப்பு எத்தனை நாட்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்?

Ans: மூன்று நாட்களுக்கு

✅Q8. பருவநிலை தள்ளிபோகும் போது தேர்வு செய்யப்படும் பயிர்

Ans: பயறு வகை மற்றும் எண்ணெய் வித்து

✅Q9. இந்தியாவில் சந்தன மரங்கள் எதற்காகப் பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது?

Ans: வாசனை பொருள்

✅Q10. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில், வனப்பகுதியின் பரப்பளவின் பங்கு யாது?

Ans: 23 சதவீதம்

✅Q11. சம உயர வரப்புகள் எங்கு அமைக்கப்படுகின்றன?

Ans: நிலப்பரப்பின் சரிவின் குறுக்கே

✅Q12. யூரியாவின் வேதியியல் குறியீடு எது?

Ans: Co(NH2)2

✅Q13. எந்த வகை மண் சுய உழவு ஏற்பட வழிவகுக்கின்றது?

Ans: கரிசல் மண்

✅Q14. மண்ணின் நிறத்தை நிர்ணயிக்க பயன்படுவது எது?

Ans: முன்செல் வண்ண அட்டை

✅Q15. கிழக்குக் கடற்கரை நெட்டை என்பது _______

Ans: தென்னை

✅Q16. “போர்ஸ்கோலின்” என்ற மருந்திற்காக வளர்க்கப்படும் மருத்துவப்பயிர் எது?

Ans: மருந்துக்கூர்க்கன்

✅Q17. ______ என்ற ரகம், இரட்டை அடுக்கு சம்பங்கிக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

Ans: சுவாசினி

✅Q18. ஒரு ஏக்கர் மஞ்சள் நடவிற்கு ______ கிலோ விதை மஞ்சள் தேவைப்படுகின்றது.

Ans: 1000 கிலோ

✅Q19. ‘அசரோன்’ எனும் வேதிப்பொருள் எப்பயிரின் வேரிலிருந்து எடுக்கப்படுகிறது?

Ans: வசம்பு

✅Q20. விதைச் சான்றுத் துறையினரால் வழங்கப்படும் விதைச் சான்று அட்டைக்காக நிர்ணயிக்கப்பட்ட காலக் கெடு எவ்வளவு?

Ans: 9 மாதங்கள்

✅Q21. தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது?

Ans: ஆடுதுறை

✅Q22. எந்த பயிருக்கு இரு வகையான புறத்தோற்றத்தினைக் கொண்ட மகரந்தம் உள்ளது?

Ans: நிலக்கடலை

✅Q23. கரும்பில் மண் அணைத்தல் மூலம் எந்த பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்?

Ans: இளங் குருத்துப் புழு

✅Q24. எதிர்ப்பு சக்தி ஊட்டுதல் தொழில் நுட்பம் வெற்றிகரமாக எந்த நோயைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது

Ans: எலுமிச்சை டிரிஸ்டிலா நச்சுரி

✅Q25. வடகிழக்கு பருவமழை எந்தெந்த மாதங்களில் கிடைக்கிறது?

Ans: அக்டோபர் முதல் டிசம்பர் வரை

✅Q26. இந்திய சூழலில் கால்நடைகளுக்கு உகந்த வளர்ப்பு முறை எது?

Ans: கலப்பின பண்ணை முறை

✅Q27. கோழி அடைக்காக்கும் கால அளவு எவ்வளவு?

Ans: 21 நாட்கள்

✅Q28. இறைச்சிக்கான கோழி வகை எது?

Ans: வெண்காப்

✅Q29. மாட்டுத் தொழுவத்தில் தீவனத் தொட்டியின் உள் அகலம் எவ்வளவு?

Ans: 60 செ.மீ

✅Q30. உலக உணவு நாள் எப்போது கொண்டாடப்படுகின்றது?

Ans: அக்டோபர் 16மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

பொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021

தமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு 2021

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021
பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 20218,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை 2021
இந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021டிபென்ஸ் ஜாப்ஸ் 2021
இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021
அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021
ICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்
ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021State Government Jobs 2021

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button