வரும் 20-ஆம் தேதி TNPSC தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியீடு! உடனே டவுன்லோட் பண்ணுங்க!

TNPSC Admit Card 2022

TNPSC Admit Card 2022: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தற்போது பொது சார்நிலை பணிகளில் அடங்கிய ஆராய்ச்சி உதவியாளர் (Research Assistant) எழுத்து தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் நுழைவு சீட்டுகள் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in-இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் (OTR) மூலமாக மட்டுமே விண்ணப்பத்தின் எண் மற்றும் பிறந்த தேதி போன்ற தகவல்களை உள்ளீடு செய்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

TNPSC Admit Card 2022

TNPSC Admit Card 2022 Details:

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்
பதவியின் பெயர்ஆராய்ச்சி உதவியாளர்
வேலைவாய்ப்பு வகைதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புகள்
தேர்வு நடைபெறும் தேதி20 ஜனவரி 2022
ஹால் டிக்கெட்Available Now

மேலும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கும் அறிவுரைகளை கவனமாக பின்பற்ற வேண்டும். அவை..

  • கருப்பு நிற மை பந்து முனை பேனா மட்டுமே விடைத்தாள்களில் விவரங்களை பூர்த்தி செய்யவும், விடைகளை குறிக்கவும் பயன்படுத்தவேண்டும்.
  • தேர்வு எழுதுபவர்கள் 9.15 மணிக்கு பின்னர் நுழையவோ அல்லது 1.15 மணிக்கு முன்பதாகவே தேர்வுகூடத்திலிருந்து வெளியேற அனுமதி இல்லை.
  • அதே போல் மாலையில் தேர்வு எழுதுபவர்கள் 2.15 மணிக்கு பின்னர் நுழையவோ அல்லது 5.15 மணிக்கு முன்பதாகவே தேர்வுகூடத்திலிருந்து வெளியேற அனுமதி இல்லை.
  • தேர்வு எழுதுபவர்கள் தங்களது தேர்வுகூடங்களை எளிதில் தெரிந்துகொள்ள நுழைவுச்சீட்டில் (QR CODE) அட்சிடப்பட்டுள்ளது.
  • தேர்வு நடைபெறும் அறைக்குள் அலைபேசி மற்றும் மின்னணு உபகரணங்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை.
  • மேலும் தங்களது சொந்த உடைமைகளை பாதுகாப்பு அறையில் வைப்பது அவர்களது சொந்த பொரறுப்பிற்குட்பட்டதாகும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

LATEST TNPSC HALL Ticket Download Now

Tamilnadu Government Jobs 2022:

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நிறுவனங்களின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எந்த துறையில் வேலை செய்ய விரும்புகிறீர்களோ அந்த இணைப்பை க்ளிக் செய்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகளை அறிந்து கொள்ளுங்கள். மேலும் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைகள் பற்றிய தகவல்களை மறக்காமல் ஷேர் செய்யவும்.

✅ For More Job Details:

கொட்டிக்கிடக்கும் அரசு வேலைவாய்ப்புகள் (Employment News in Tamil 2022). நீங்கள் விரும்புகிற மாவட்டத்தில் அல்லது மாநிலத்தில் வேலை செய்ய அறிய வாய்ப்பு! உங்களுக்கு பிடித்த துறையில் மற்றும் உங்கள் தகுதிக்கேற்ப வேலைகளை உடனே தேர்வு செய்யுங்கள். வாழ்த்துக்கள்!

✅ Here are the links to always stay with Jobs Tamil:

இந்தியா முழுவதும் அறிவிக்கப்படும் TN Govt Jobs, Central Govt Jobs, Railway Jobs, Bank Jobs, State Govt Jobs & Engineering Jobs பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள எங்கள் சமூக வலைத்தள க்ரூப்களில் இணைந்து கொள்ளுங்கள். அனைத்து வேலைவாய்ப்பு செய்திகளையும் உடனுக்குடன் பதிவேற்றப்படும். நன்றி!

jobstamil facebook
telegram jobstamil
jobstamil twitter
jobstamil whatsapp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button