TNPSC BREAKING NEWS JUST NOW RELEASED – CHECK QUICKLY
தமிழ்நாட்டில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களுக்கான (16 காலிபணியிடங்கள்) தேர்வு தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சற்று முன் அறிவித்துள்ளது.
கல்வித்தகுதி: சமூகவியல் / சமூகப்பணி / உளவியல் / குழந்தை வளர்ச்சி / குற்றவியல் பிரிவுகளில் டிகிரி முடித்தவர்கள் இத்தேர்வை எழுத முடியும்.
கடைசி தேதி: வருகிற ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் tnpsc.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.
தேர்வு தேதி: ஜூன் மாதம் 19 ஆம் தேதி இத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையம்: தேர்வு எழுதபோகும் விண்ணப்பத்தார்கள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் நெல்லை ஆகிய ஐந்து இடங்களில் தேர்வு எழுதலாம்.
விண்ணப்பக்கட்டணம்: நிரந்தரப்பதிவுக்கு ரூபாய் 150 செலுத்த வேண்டும்.
இந்த தேர்வில் வெற்றி பெற்று தமிழக அரசு வேலையில் சேர எங்களுடைய ஜாப்ஸ் தமிழ் குழுவினரின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
சிந்திக்க சில வரிகள்
நண்பா!
தளராத இதயம் உள்ளவனுக்கு…
இவ்வுலகில்
முடியாதது என்று எதுவுமே இல்லை!
TODAY GOVERNMENT JOBS 2022:
- DFCCIL ரயில்வே நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! மத்திய அரசில் பணியாற்ற டக்குனு விண்ணப்பியுங்க!
- மத்திய அரசின் RITES நிறுவனத்துல 52 காலி பணியிடம்! மாதம் ரூ.43753/-
- பேங்க்ல கடன் வாங்கியிருக்கீங்களா? இல்ல கடன் வாங்க போறீங்களா? இந்த ஷாக்கிங் நியூஸ் உங்களுக்குத்தான்!
- ஸ்டேட் பேங்க்ல (SBI) அக்கவுண்ட் வச்சிருக்கீங்களா? மார்ச் 31 தான் கடைசி தேதியாம்!
- வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘எல்.வி.எம்-3’ ராக்கெட்..!