சற்றுமுன் TNPSC 14086 பணியிடங்களை நிரப்ப போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு!

TNPSC LATEST NEWS 2021 - 2022

TNPSC BREAKING NEWS RELEASED

TNPSC BREAKING NEWS RELEASED

TNPSC LATEST NEWS: இன்று வருடாந்திர தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானையம் அறிவித்திருந்தது. தற்போது, 2022-ல் நடக்கப்போகும் தேர்வு அட்டவனையை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 2022 பிப்ரவரியில் க்ரூப் 2 தேர்வுகள் மற்றும் மார்ச்சில் க்ரூப் 4 தேர்வுகள் நடைபெறும். அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பிறகு தேர்வுகள் நடைபெறும். அப்ஜெக்டிவ் முறையில் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

Group 2, 2A தேர்வுக்கான காலி பணியிடங்கள் : 5831

Group 4-ல்

பழைய காலி பணியிடங்கள் : 5255

புதிய காலி பணியிடங்கள் : 3000

மொத்தம் 14086 காலி பணியிடங்களை நிரப்புவதாக பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


TRENDING JOBS IN INDIA:

Leave a Reply

Your email address will not be published.

Back to top button