2022 ஆம் ஆண்டில் முதல் முறையாக நடைபெறப்போகும் TNPSC எக்ஸாம்க்கு ஹால் டிக்கெட் வெளியீடு! Download Here!

Latest Trending News @ Tamil Nadu Public Service Commission (TNPSC)

TNPSC தேர்வுகளுக்காக (TNPSC EXAM) காத்திருக்கும் இளைஞரா நீங்கள்? இந்த அறிவிப்பு உங்களுக்காகத்தான். வாங்க தொடர்ந்து படிக்கலாம்… தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வருடந்தோறும் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வுகள் (TNPSC Exam) மூலம் தமிழ்நாட்டு இளைஞர்கள் மிகவும் பயனைடைகிறார்கள். கடந்த ஆண்டுகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக நிலவி வந்தாதால் எழுத்துத்தேர்வுகள் நடைபெறவில்லை. தற்போது எழுத்துதேர்வுக்கான தேதி மற்றும் ஹால் டிக்கெட்டை வெளியீடு செய்துள்ளது.

TNPSC Exam in 2022-Hall Ticket Release-Download Here

TNPSC Exam in 2022-Hall Ticket Release-Download Here
நிறுவனத்தின் பெயர்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC-Tamil Nadu Public Service Commission)
பதவியின் பெயர்ஆராய்ச்சி உதவியாளர்
வகைதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புகள்
தேர்வு நடைபெறும் தேதி20 ஜனவரி 2022
ஹால் டிக்கெட்இப்போதே டவுன்லோட் செய்து கொள்ளலாம்

கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி நேரடி பணி நியமனம் செய்ய வந்த அறிவிக்கையில், தமிழ்நாடு பொது சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. தற்போது அந்த பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய எழுத்து தேர்வு (TNPSC Exam) நடைபெற போகிறது.

இந்த சூழ்நிலையில் தேர்வு எழுதப்போகும் தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் மிகவும் முக்கியமானது. ஹால் டிக்கெட் இல்லாமல் தேர்வு கூடத்திற்குள் நுழைய முடியாது. இந்த ஹால் டிக்கெட்டை அதிகார்பூர்வ வலைத்தளமான www.tnpsc.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். ஹால் டிக்கெட்டில் தேர்வுக்கான நேரம், தேர்வு நடைபெறும் இடம் போன்ற முழு விவரங்களை அறிந்து கொள்ள முடியும். தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.

LATEST TNPSC HALL Ticket Download


TRENDING JOBS IN INDIA:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button