TNPSC பொது அறிவு வினா விடைகள் பகுதி 1
Tamil Nadu Public Service Commission (TNPSC)
TNPSC General Knowledge in Tamil Part 1
TNPSC Recruitment 2021: இங்கே கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு கேள்வி பதில்கள் (TNPSC General Knowledge Questions Answers in Tamil) அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கும்… அதாவது, TNPSC Exams, UPSC Exams, State PSC Exams, Entrance Exams, Bank Exams போன்ற அரசு தேர்வுகளுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
TNPSC பொது அறிவு வினா விடைகள் பகுதி 1
TNPSC General Knowledge in Tamil part 1
TNPSC-யில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் உள்ளன. TNPSC தேர்வு எழுதி நேரடி பணியில் உடனே பணியமர்த்தப்படுவீர்கள். tnpsc question and answer, tnpsc questions, tnpsc group 2 study material, tnpsc group 2 question paper, tnpsc study material, tnpsc answer key, tnpsc model question paper, tnpsc group 4 question paper, tnpsc materials, tnpsc question paper, tnpsc group 4 answer key போன்ற அனைத்து தேர்வுகளிலும் கேட்கப்படும் TNPSC GK Questions Answers கேள்வி பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
✅Q1. இந்தியாவின் இணைப்பு மொழியாக உள்ளது?
Ans: ஆங்கிலம்
✅Q2. தர்ம சக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு?
Ans: குதிரை
✅Q3. மத்திய மாநில உறவுகளை விசாரிக்க சர்க்காரியா குழுவினை நியமித்தவர்?
Ans: இந்திராகாந்தி
✅Q4. இந்திய கட்டுப்பாட்டு தணிக்கை அலுவலரை நியமனம் செய்பவர்?
Ans: குடியரசுத் தலைவர்
✅Q5. இந்தியாவில் முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு துவங்கப்பட்ட ஆண்டு?
Ans: 1927
✅Q6. இந்தியாவில் பொதுத் தேர்தல்கள் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது?
Ans: 5 ஆண்டு
✅Q7. மத்திய அரசின் தலைமையகம் அமைந்துள்ள இடம்
Ans: புது டெல்லி
✅Q8. இந்தியாவில் முதன் முதலில் உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்தியவர்?
Ans: ரிப்பன்
✅Q9. மத்திய அரசின் தலைமையகம் அமைந்துள்ள இடம்?
Ans: புது டெல்லி
✅Q10. தீண்டாமை ஒழிப்பு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள விதி
Ans: விதி 17
✅Q11. தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை?
Ans: 235
✅Q12. நமது நாட்டின் உச்ச நீதி மன்றம் அமைந்துள்ள இடம்?
Ans: டெல்லி
✅Q13. இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது?
Ans: வேளாண்மை
✅Q14. மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?
Ans: ஆந்திரப்பிரதேசம்
✅Q15. இந்திய அறிவயற் கழகம் அமைதுள்ள நகரம்?
Ans: பெங்களூர்
✅Q16. ஈராக் நாட்டின் தலைநகரம்?
Ans: பாக்தாக்
✅Q17. இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்திய இடம்?
Ans: பொகரான்
✅Q18. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு?
Ans: 1919
✅Q19. பூமி ஏறத்தாழ கோள வடிவமானது என்று முதன்முதலில் கூறியவர்?
Ans: தாலமி
✅Q20. குஜராத் மாநிலத்தின் தலைநகரம் எது?
Ans: காந்தி நகர்
✅Q21. ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியர்?
Ans: சத்யஜித்ரே
✅Q22. இந்தியா விண்வெளி யுகத்திற்குள் நுழைந்ததற்குக் காரணமானவர் யார்?
Ans: A.P.J. அப்துல் கலாம்
✅Q23. இந்தியாவின் மிகப்பெரிய நதி எது?
Ans: கங்கை
✅Q24. இந்தியாவில் இரும்புப் பாலம் முதன் முதலில் எங்கு அமைக்கப்பட்டது?
Ans: லக்னோ
✅Q25. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்?
Ans: பி.டி. உஷா
✅Q26. இந்திய அரசியமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு?
Ans: 1947
✅Q27. இந்தியாவில் காடுகளின் நிலப்பரப்பு எவ்வளவு?
Ans: 27 சதவீதம்
✅Q28. இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி யார்?
Ans: டேவிட் ஜசன் ஹோவர்
✅Q29. எலிசா சோதனை எந்த நோயைக் கண்டறிய உதவும்?
Ans: எயிட்ஸ்
✅Q30. திரு. வி. கல்யாணசுந்தரம் தொடங்கிய பத்திரிகையின் பெயர் என்ன?
Ans: நவசக்தி
TNPSC பொது அறிவு வினா விடைகள் பகுதி 2
தமிழ்நாடு அரசு வேலைகள்:
மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:
எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:
Facebook Page Link: Jobs Tamil Joint Now
Whatsapp Group: Jobs Tamil Joint Now
Twitter Page: Jobs Tamil Joint Now