TNPSC பொது அறிவு வினா விடைகள் பகுதி 2

Tamil Nadu Public Service Commission (TNPSC)

TNPSC General Knowledge in Tamil Part 2

TNPSC Recruitment 2021: இங்கே கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு கேள்வி பதில்கள் (TNPSC General Knowledge Questions Answers in Tamil) அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கும்… அதாவது, UPSC Exams, TNPSC Exams, State PSC Exams, Entrance Exams, Bank Exams போன்ற அரசு தேர்வுகளுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

TNPSC பொது அறிவு வினா விடைகள் பகுதி 2

TNPSC General Knowledge in Tamil Part 2

TNPSC General Knowledge in Tamil Part 2

TNPSC-யில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் உள்ளன. TNPSC தேர்வு எழுதி நேரடி பணியில் உடனே பணியமர்த்தப்படுவீர்கள். GK Questions with Answers, tnpsc question paper, tnpsc question and answer, tnpsc answer key, tnpsc model question paper, tnpsc group 4 question paper, tnpsc group 4 answer key, tnpsc group 2 question paper, tnpsc study material, tnpsc materials, tnpsc questions, tnpsc group 2 study material போன்ற அனைத்து தேர்வுகளிலும் கேட்கப்படும் TNPSC GK Questions Answers கேள்வி பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

GK Questions with Answers

✅Q1. எலிசா சோதனை எந்த நோயைக் கண்டறிய உதவும்?

Ans: எயிட்ஸ்

✅Q2. ஜம்மு காஷ்மீரின் அரசாங்க மொழி எது?

Ans: உருது

✅Q3. ராஜ்ய சபாவில் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் எத்தனை பேர்?

Ans: 12

✅Q4. திரு. வி. கல்யாணசுந்தரம் தொடங்கிய பத்திரிகையின் பெயர் என்ன?

Ans: நவசக்தி

✅Q5. ஃபிராஷ் முறை மூலம் சேகரிக்கப்படும் தனிமம் எது?

Ans: கந்தகம் (சல்ஃபர்)

✅Q6. உலகில் மிக பழமையான வேதம் எது?

Ans: ரிக்வேதம்

✅Q7. தண்ணீரில் மிதக்கும் உலோகம் எது?

Ans: பாதரசம்

✅Q8. வைக்கம் வீரர் என்று போற்றப்படுபவர் யார்?

Ans: ஈ.வீ.ராமசாமி

✅Q9. பழனி மலை அருகே அமைந்துள்ள முக்கிய கோடை வாசஸ்தலம் எது?

Ans: கொடைக்கானல்

✅Q10. மிக அடர்த்தியான கார்பன் எது?

Ans: கரி

✅Q11. முதலாம் பானிபட் போர் நிகழந்த ஆண்டு எது?

Ans: 1526

✅Q12. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?

Ans: கணியன் பூங்குன்றனார்

✅Q13. தமிழ்நாட்டிற்கு மழை கிடைப்பது

Ans: வடகிழக்கு பருவத்தால்

✅Q14. தொல்க்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது

Ans: மூன்று

✅Q15. கால்நடைகளில், ஆடுகளில் உண்டாகும் நோய்

Ans: ஆந்த்ராக்ஸ்

✅Q16. ஐன்ஸ்டீன் நோபல் பரிசு பெற்றது எதற்காக?

Ans: சார்பியல் தத்துவம்

✅Q17. உலகத்தில் தங்கத்திற்கான மிகப் பெரிய சந்தை இருக்கும் இடம்

Ans: ஐக்கிய அமெரிக்க நாடுகள்

✅Q18. புறாவின் விலங்கியல் பெயர்

Ans: லிவியா

✅Q19. வட்டமேஜை மாநாடு எங்கு நடந்தது?

Ans: லண்டன்

✅Q20. இந்தியப் பசுமைப் புரட்சியின் சிற்பி யார்?

Ans: M.S. சுவாமிநாதன்

✅Q21. இனணயத்தில் இனணந்து ஒரு கணிப்பொறி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Ans: சேவையகம்

✅Q22. தாவர வளர்ச்சி உதவும் முக்கிய ஹார்மோன் யாது?

Ans: ஆக்ஸிஜன்

✅Q23. கணிப்பொறி வளங்களைப் பகிர்ந்து கொள்ளவும், தகவல் மற்றும் நிரல்களைப் பரிமாறிக் கொள்ளவும் எது பயன்படுகிறது?

Ans: வலை

✅Q24. அணுவைப் பற்றிய கருத்தை முதலில் கூறிய அறிஞர் யார்?

Ans: ஜான் டால்டன்

✅Q25. பாஸ்பரஸ்னஸ் முதன் முதல் கண்டறிந்தவர் யார்?

Ans: பிராண்ட்

✅Q26. இந்திய தேசிய வருமானத்தை கணிப்பது

Ans: திட்டக்குழு

✅Q27. இந்திய அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்

Ans: டிராம்பே

✅Q28. சர்வதேச கல்வி நாளாக பின்பற்றுவது

Ans: செப்டம்பர் 5

✅Q29. ஆப்பிள் பழத்தில் உள்ள அமிலம்

Ans: மாலிக்

✅Q30. இந்தியாவில் காணப்படுவது ஒரு

Ans: பாராளுமன்ற முறை அரசாங்கம்


TNPSC பொது அறிவு வினா விடைகள் பகுதி 3


தமிழ்நாடு அரசு வேலைகள்:

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

பொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021

தமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு 2021

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021
பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 20218,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை 2021
இந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021டிபென்ஸ் ஜாப்ஸ் 2021
இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021
அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021
ICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்
ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021State Government Jobs 2021

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button