TNPSC பொது அறிவு வினா விடைகள் பகுதி 3
Tamil Nadu Public Service Commission (TNPSC)
TNPSC General Knowledge in Tamil Part 3
TNPSC Recruitment 2021: இங்கே கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு கேள்வி பதில்கள் (TNPSC General Knowledge Questions Answers in Tamil) அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கும்… அதாவது, TNPSC Exams, State PSC Exams, UPSC Exams, Entrance Exams, Bank Exams போன்ற அரசு தேர்வுகளுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
TNPSC பொது அறிவு வினா விடைகள் பகுதி 3
TNPSC General Knowledge in Tamil Part 3
TNPSC-யில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் உள்ளன. TNPSC தேர்வு எழுதி நேரடி பணியில் உடனே பணியமர்த்தப்படுவீர்கள். tnpsc group 4 answer key, tnpsc group 2 question paper, tnpsc group 4 question paper, tnpsc materials, tnpsc question paper, tnpsc answer key, tnpsc model question paper, tnpsc question and answer, tnpsc questions, tnpsc group 2 study material, tnpsc study material போன்ற அனைத்து தேர்வுகளிலும் கேட்கப்படும் TNPSC GK Questions Answers கேள்வி பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
✅Q1. இரவீந்திரநாத் தாகூருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு
Ans: 1913
✅Q2. சுயமரியாதை இயக்கத்தைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியவர்
Ans: பெரியார் ஈ.வெ.ரா.
✅Q3. சிந்துச்சமவெளி மக்கள் வணங்கிய கடவுள் யார்?
Ans: பசுபதி
✅Q4. பார்வை நரம்பு உள்ள இடம்
Ans: விழிலென்ஸ்
✅Q5. பென்சில் தயாரிக்கப் பயன்படுவது
Ans: கார்பன்
✅Q6. செய் அல்லது செத்து மடி என்று கூறியவர் யார்?
Ans: காந்திஜி
✅Q7. மிகவும் குறைந்த எடையுள்ள எரியாத வாயு
Ans: நைட்ரஜன்
✅Q8. பூர்ண சுதந்திரத் தீர்மானம் நிறைவேற்றப் பட்ட ஆண்டு எது?
Ans: 1929
✅Q9. வேலூர் சிப்பாய் கழகம் நடந்த வருடம்
Ans: 1806
✅Q10. ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்த ஆண்டு எது?
Ans: 1919
✅Q11. கரும்பு மிக அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்
Ans: கேரளா
✅Q12. வேங்கையின் மைந்தன் என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
Ans: அகிலன்
✅Q13. தேசிய ரசாயண பரிசோதனைச்சாலை எங்குள்ளது?
Ans: பாட்னா
✅Q14. உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது?
Ans: மலேசியா
✅Q15. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?
Ans: ஞானபீட விருது
✅Q16. இந்தியாவில் தேயிலை அதிகமாக உற்பத்தியாகும் இடம் எது?
Ans: நீலகிரி
✅Q17. திராவிட வேதத்தை இயற்றியது யார்?
Ans: நம்மாழ்வார்
✅Q18. தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை என்ன?
Ans: 38
✅Q19. தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகப்புகழ் பெற்றவர்
Ans: தேவநேயப் பாவாணர்
✅Q20. உடலில் மிகச் சிறிய சுரப்பி எது?
Ans: கணையம்
✅Q20. ரயில்வே பணியாளர் தலைமை ஆணையம் அமைந்துள்ள இடம் எது?
Ans: அலகாபாத்
✅Q22. “மனிதனுள் புதைந்திருக்கும் முழுமையை வெளிப்படுத்துவதே கல்வியின் நோக்கம்” என்று கூறியவர் யார்?
Ans: சுவாமி விவேகானந்தர்
✅Q23. மிகப்பெரிய தரைகடல் எது?
Ans: மத்தியத் தரைக்கடல்
✅Q24. இந்தியவில் யுரேனிய தாதுப் படிவங்கள் அதிக அளவில் காணப்படும் மாநிலம் எது?
Ans: பீகார்
✅Q25. உடலிலிருக்கும் தசைகளில் மிக உறுதியான தசைகள் _ உள்ளன.
Ans: கையில்
✅Q26. எந்த ஆற்றங்கரை மீது லூதியானா நகர் அமைந்துள்ளது?
Ans: சட்லெஜ்
✅Q27. மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்படும் உடல் உறுப்பு எது?
Ans: ஈரல்
✅Q28. 1875 ஆம் ஆண்டு முதலில் ஆரிய சமாஜம் ஏற்படுத்தப்பட்ட இடம்
Ans: மும்பை
✅Q29. இராணுவ ஆட்சி நடைபெறும் நாடு
Ans: மியான்மர்
✅Q30. உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர்?
Ans: சுரதா
TNPSC பொது அறிவு வினா விடைகள் பகுதி 4
தமிழ்நாடு அரசு வேலைகள்:
மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:
எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:
Facebook Page Link: Jobs Tamil Joint Now
Whatsapp Group: Jobs Tamil Joint Now
Twitter Page: Jobs Tamil Joint Now