TNPSC பொது அறிவு வினா விடைகள் பகுதி 4

Tamil Nadu Public Service Commission (TNPSC)

TNPSC General Knowledge in Tamil Part 4

TNPSC Recruitment 2021: இங்கே கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு கேள்வி பதில்கள் (TNPSC General Knowledge Questions Answers in Tamil) அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கும்… அதாவது, TNPSC Exams, UPSC Exams, Entrance Exams, Bank Exams, State PSC Exams, போன்ற அரசு தேர்வுகளுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

TNPSC பொது அறிவு வினா விடைகள் பகுதி 4

TNPSC General Knowledge in Tamil Part 4

TNPSC General Knowledge in Tamil Part 4

TNPSC-யில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் உள்ளன. TNPSC தேர்வு எழுதி நேரடி பணியில் உடனே பணியமர்த்தப்படுவீர்கள். tnpsc materials, tnpsc question paper, tnpsc question and answer, tnpsc questions, tnpsc group 2 study material, tnpsc group 4 question paper, tnpsc group 4 answer key, tnpsc group 2 question paper, tnpsc answer key, tnpsc model question paper, tnpsc study material போன்ற அனைத்து தேர்வுகளிலும் கேட்கப்படும் TNPSC GK Questions Answers கேள்வி பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

✅Q1. காந்த மின் புலன்களால் விலக்கமடையும் கதிர்கள்

✅Q2. டிராம்பேயிலுள்ள அணு ஆராய்ச்சி மையம்

Ans: BARC

✅Q3. இந்தியாவில் முதல் இரயில் பாதை போடப்பட்டு இணைக்கப்பட்ட நகரங்கள் யாவை?

Ans: மும்பை–தானா

✅Q4. பெனிசிலினைக் கண்டுபிடித்தவர்?

Ans: அலெக்ஸாண்டர் ப்ளமிங்

✅Q5. இந்தியாவின் மதிப்பை உலகுக்கு உணர்த்திய ராக்கெட்

Ans: PSLV–D2

✅Q6. டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலின் ஆசிரியர் யார்?

Ans: ஜவஹர்லால் நேரு

✅Q7. 8-வது உலகத் தமிழ் மாநாடு நடந்த இடம்?

Ans: தஞ்சாவூர்

✅Q8. இந்தியாவில் வைர (diamond) சுரங்கங்கள் எங்குள்ளன?

Ans: பன்னா

✅Q9. தொல்காப்பியத்திற்கு பாயிரம் பாடியவர்

Ans: பனம்பாரனார்

✅Q10. எலும்புப் புற்று நோயை ஏற்படுத்துவது

Ans: ஸ்டரான்ஷியம்–90

✅Q11. தேசிய கீதத்தில் எத்தனை சீர்கள் உள்ளன?

Ans: ஐந்து

✅Q12. பாண்டிய நாட்டின் பழம்பெரும் துறைமுகம் எது?

Ans: கொற்கை

✅Q13. சீவக சீந்தாமணியை இயற்றியவர்

Ans: திருத்தக்க தேவர்

✅Q14. இராமலிங்க அடிகளாரின் பக்திப் பாடல்களை எப்பெயரால் அழைப்பர்?

Ans: திருவருட்பா

✅Q15. நேரு விளையாட்டரங்கில் ஆடப்படும் விளையாட்டு எது?

Ans: கால்பந்து

✅Q16. தென்னிந்திய ஆறுகளில் மிக நீளமானது எது?

Ans: கோதாவரி

✅Q17. புதுக்கவிதையைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர் யார்?

Ans: பாரதியார்

✅Q18. சோழ மன்னர்களின் தலைநகரம் எது?

Ans: தஞ்சை

✅Q19. மூன்றாம் மைசூர் போர் எந்த ஆண்டு நடைபெற்றது

Ans: 1790–92

✅Q20. எந்த விளையாட்டுடன் ரங்கசாமி கோப்பை சம்பந்தப்பட்டது?

Ans: ஹாக்கி

✅Q21. தூக்க மாத்திரையை எந்த ஆண்டு கண்டுபிடித்தனர்?

Ans: 1953

✅Q22. பிரம்ம சமாஜத்தை நிறுவியவர் யார்?

Ans: ராஜாராம் மோகன்ராய்

✅Q23. கரப்பான் பூச்சி எந்தத் தொகுதியை சார்ந்தது?

Ans: ஆர்த்ரோ போடா

✅Q24. இமயமலையின் உயரம் என்ன?

Ans: 8 கீ.மீ

✅Q25. எரித்யா நாட்டின் தலைநகர் எது?

Ans: அண்மரா

✅Q26. தக்காளியில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது?

Ans: 95%கங்கை

✅Q27. பால்டிக் கடலின் ஆளம் என்ன?

Ans: 180 அடி

✅Q28. பஞ்சாட்சரம் என்பது என்ன?

Ans: நமசிவாய

✅Q29. இண்டெர்நெட்டின் தந்தை என அழைக்கபடுபவர் யார்?

Ans: விண்டோன் செர்ஃப்

✅Q30. தமிழக கவர்னர் வசிக்கும் இல்லத்தின் பெயர்?

Ans: ராஜ்பவன்


TNPSC பொது அறிவு வினா விடைகள் பகுதி 5


தமிழ்நாடு அரசு வேலைகள்:


மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

பொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021

தமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு 2021

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021
பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 20218,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை 2021
இந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021டிபென்ஸ் ஜாப்ஸ் 2021
இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021
அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021
ICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்
ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021State Government Jobs 2021

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button