TNPSC பொது அறிவு வினா விடைகள் பகுதி 6
TNPSC General Knowledge in Tamil Part 6
TNPSC Recruitment 2021: இங்கே கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு கேள்வி பதில்கள் (TNPSC General Knowledge Questions Answers in Tamil) அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கும்… அதாவது, UPSC Exams, TNPSC Exams, State PSC Exams, Entrance Exams, Bank Exams போன்ற அரசு தேர்வுகளுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட (TNPSC General Knowledge in Tamil Part 6) தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
TNPSC பொது அறிவு வினா விடைகள் பகுதி 6
TNPSC General Knowledge in Tamil Part 6
TNPSC-யில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் உள்ளன. TNPSC தேர்வு எழுதி நேரடி பணியில் உடனே பணியமர்த்தப்படுவீர்கள். tnpsc answer key, tnpsc model question paper, tnpsc group 4 question paper, tnpsc materials, tnpsc question paper, tnpsc question and answer, tnpsc questions, tnpsc group 2 study material, tnpsc group 4 answer key, tnpsc group 2 question paper, tnpsc study material போன்ற அனைத்து தேர்வுகளிலும் கேட்கப்படும் TNPSC GK Questions Answers கேள்வி பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
✅Q1. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு எதனால் அதிகரிக்கப்படுகிறது?
Ans: குளுக்காஹான்
✅Q2. தவத்திரு குன்றக்குடி அடிகளார் சார்ந்த மாவட்டம்
Ans: சிவகங்கை
✅Q3. சதுப்பு நிலக் காடுகள் காணப்படுவது
Ans: கடற்கரை மற்றும் டெல்டாப் பகுதிகளில்
✅Q4. இந்தியப் பொருளாதாரத் திட்டமிடுதலில் சேர்க்கப்படாத நோக்கம் எது?
Ans: மக்கள்தொகை வளர்ச்சி
✅Q5. கதக் எனும் நடனம் எங்கு முதன்மையான நடனமாக கருதப்படுகிறது?
Ans: வட இந்தியா
✅Q6. ஆசியாவின் மிக நீண்ட மலைத்தொடர்கள்
Ans: இமய மலைத்தொடர்கள்
✅Q7. இந்தியாவின் தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் உள்ள இடம்
Ans: பெங்களூர்
✅Q8. மதுரா விஜயம் என்ற நூலில் ஆசிரியர்
Ans: காங்கா தேவி
✅Q9. தமிழகத்தில் பெட்ரோலியம் பெருவாரியாகக் கிடைக்கும் மாவட்டம்
Ans: நாகப்பட்டினம்
✅Q10. ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்
Ans: செப்டெம்பர் 5
✅Q11. அணுக்கரு ஒன்றினுள் இருப்பது
Ans: புரோட்டன்க்கள் மற்றும் நியூட்ரான்கள்
✅Q12. இந்தியாவிலுள்ள மிகவும் முக்கியமான சிறுதொழில் எது?
Ans: கைத்தறிகள்
✅Q13. தமிழ் நாடு அதிக மழைப் பொழிவைப் பெறக்கூடிய மாதங்கள்
Ans: அக்டோபர்-டிசம்பர்
✅Q14. ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை நடத்துபவர் யார்?
Ans: இந்தியத் தேர்தல் ஆணையம்
✅Q15. மன்னர் திருமலை நாயக்கரின் தலைநகர் எது?
Ans: தஞ்சாவூர்
✅Q16. பல்லவ மன்னர்களின் சித்திரகார புலி என்ற அடைமொழியை பெற்றவர்
Ans: மகேந்திரவர்மன்
✅Q17. இந்தியாவில் முதல் ரப்பர் தோட்டம் எங்கு அமைக்கப்பட்டது?
Ans: கேரளா
✅Q18. இந்தியாவில் பருத்தி துணி உற்பத்தி செய்யும் ஆலைகள் அதிகமாக உள்ள மாநிலம் எது?
Ans: தமிழ்நாடு
✅Q19. இந்திய தேசத்தின் மூவர்ணக் கொடியை தயாரித்தவர்
Ans: காந்திஜி
✅Q20. உலகின் சர்க்கரைக் கிண்ணம்
Ans: கியூபா
✅Q21. மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு உள்ளது?
Ans: கட்டாக்
✅Q22. பகல் மற்றும் இரவு இதனால் ஏற்படுகின்றது
Ans: புவி தன்னைத்தானே சுழன்று வருவதால்
✅Q23. தென் மேற்கு பருவக்காற்று அதிக மழைப் பொழிவை கொடுப்பது
Ans: மேற்கு கடற்கரை
✅Q24. இதயத்திலிருந்து இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த நாளங்கள்
Ans: தமனி
✅Q25. சமன்பாடு 2x²-11x-6=0 ன் ஒரு மூலம் 6 எனில் மற்றொரு மூலம்
Ans: -1/2
✅Q26. புத்தர் எங்கு முதன் முதலில் போதித்தார்?
Ans: சாரநாத்
✅Q27. குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த கணித மேதை
Ans: ஆரியபட்டர்
✅Q28. தேசிய மாசு தடுப்பு தினம் கடைப்பிடிகப்படும் நாள்
Ans: டிசம்பர் 2 ஆம் தேதி
✅Q29. பருத்தி விளைவதற்கு ஏற்ற மண்
Ans: கரிசல் மண்
✅Q30. தேயிலை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்
Ans: அஸ்ஸாம்
TNPSC பொது அறிவு வினா விடைகள் பகுதி 7
தமிழ்நாடு அரசு வேலைகள்:
மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:
எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:
Facebook Page Link: Jobs Tamil Joint Now
Whatsapp Group: Jobs Tamil Joint Now
Twitter Page: Jobs Tamil Joint Now