வந்தாச்சு! TNPSC குரூப் 2 தேர்வுக்கான புதிய அறிவிப்பு! 5529 பணியிடங்கள்! சீக்கிரமா விண்ணப்பியுங்கள்!

Latest TN Govt Jobs 2022

TNPSC Group 2 Recruitment 2022: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) Group 2 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கீழ் துறைகளில் பணியாற்ற மொத்தம் 5529 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. 22 பிப்ரவரி 2022 முதல் 23 மார்ச் 2022 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வமான TNPSC குரூப் 2 அறிவிப்பை www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net இல் இருந்து சரிபார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். TNPSC Group 2 Vacancy, TNPSC Group 2 Last Date, TNPSC Group 2 Age limit, TNPSC Group 2 Important Dates, TNPSC Group 2 Apply Online, TNPSC Group 2 Application Fees பற்றிய அனைத்து தகவலையும் கவனமாக படித்து அறிந்துகொள்ளலாம்.

TNPSC GROUP 2 RECRUITMENT NOTIFICATION 2022

TNPSC Group 2 Recruitment 2022

TNPSC Group 2 Recruitment 2022 Notification Details:

Organizationதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC-Tamil Nadu Public Service Commission)
தேர்வுTNPSC Group 2 & 2A Exam
வகைTN Govt Jobs
காலியிடங்கள்5529 
கல்வித்தகுதிAny Degree
வயது21-32 Years
சம்பளம்மாதம் ரூ.37200 – 117600/-
விண்ணப்பக் கட்டணம்Registration Fee: Rs.150/-
Preliminary Examination: Rs.100/-
Main Written Examination: Rs.150/-
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
தேர்வு முறைஆஃப்லைன்

TNPSC Group 2 Recruitment 2022 – Important Dates:

நிகழ்வுகள் (Events)தேதிகள் (Dates)
TNPSC Group 2 Notification 202223 பிப்ரவரி 2022
TNPSC Group 2 Application form 202223 பிப்ரவரி 2022
TNPSC Group 2 Apply last date 202223 மார்ச் 2022
TNPSC Group 2 Hall Ticket 2022மே 2022
TNPSC Group 2 Prelims Exam date 202221 மே 2022
TNPSC Group 2  Prelims Resultஜூன் 05, 2022
TNPSC Group 2 Mains Exam Date 2022செப்டம்பர் 2022
TNPSC Group 2 Mains Resultடிசம்பர் 2022

TNPSC Group 2 Notification Application Fee:

தேர்வு (EXAM)கட்டணம் (FEE)
முதற்கட்ட தேர்வுக்கு (For Preliminary Examination)Rs.125/-
முதன்மை எழுத்துத் தேர்வுக்கு (For Main Written Examination)Rs.100/-

TNPSC Group 2 Recruitment 2022 Exam Pattern:

பொருள் (Subject)கால அளவு (Duration)அதிகபட்ச மதிப்பெண்கள் (Maximum marks)கேள்விகளின் எண்ணிக்கை (Number of questions)
General Studies (Degree Standard)3 மணி நேரம்300175
Aptitude and Mental Ability Test (S.S.L.C. Std)3 மணி நேரம்30025

TNPSC Group 2 Recruitment 2022 Notification Link:

TNPSC Group 2 Recruitment 2022 Notification PDF (English)
TNPSC Group 2 Recruitment 2022 Notification PDF (Tamil)
TNPSC Group 2 Recruitment 2022 Application Form

TNPSC Group 2 Recruitment 2022 How To Apply:

TNPSC குரூப் 2 Exam 2022 இன் ஆன்லைன் விண்ணப்பம் அறிவிப்பு வெளியானவுடன் செயலில் இருக்கும். TNPSC குரூப் 2-2022 இன் ஆன்லைன் விண்ணப்ப படிவத்திற்கு விண்ணப்பிக்க கீழே உள்ள படிகளைப் பார்க்கவும்.

படி 1: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான @ tnpsc.gov.in – ஐப் பார்வையிடவும்.

படி 2: உங்கள் கணினித் திரையில் (Computer Display) முகப்புப் பக்கம் தோன்றும்.

படி 3: முகப்புப் பக்கத்தில் தோன்றும் அறிவிப்பைக் கிளிக் செய்யவும்.

படி 4: TNPSC Group 2 2022-இன் அனைத்து விவரங்களையும் முழுமையாக சரிபார்த்து, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் இணைப்பைக் கிளிக் செய்யவும்.

படி 5: க்ளிக் செய்தவுடன் பதிவுப் பக்கத்திற்குத் செல்லும். சரியான விவரங்களுடன் பதிவு செய்து முடிக்கவும்.

படி 6: தற்காலிக பதிவு எண் மற்றும் கடவுச்சொல் (Register Number and password) உருவாக்கப்படும்.

படி 7: விண்ணப்பப் படிவத்தைத் திறக்க பதிவு எண்ணைக் குறித்துக் கொள்ளவும்.

படி 8: ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் உங்களை பற்றிய அனைத்து சரியான விவரங்களையும் உள்ளிடவும்.

படி 9: நீங்கள்’பதிவு செய்த விவரங்களை மீண்டும் சரிபார்த்து, பின்னர் சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.

படி 10: விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, விண்ணப்பப் படிவத்தை பிரின்ட் எடுக்கவும்.


இந்தியா முழுவதும் அறிவிக்கப்படும் TN Govt Jobs, Central Govt Jobs, Railway Jobs, Bank Jobs, State Govt Jobs & Engineering Jobs பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள எங்கள் சமூக வலைத்தள க்ரூப்களில் இணைந்து கொள்ளுங்கள். அனைத்து வேலைவாய்ப்பு செய்திகளையும் உடனுக்குடன் பதிவேற்றப்படும். நன்றி!

jobstamil facebook
telegram jobstamil
jobstamil twitter
jobstamil whatsapp

LATEST JOBS IN INDIA:


Leave a Reply

Your email address will not be published.

Back to top button