டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 வி.ஏ.ஓ. தேர்வு ஜூலை 24-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து சென்னை குரோம்பேட்டையில் பயிற்சிகளை முன்னெடுத்து வரும் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி, தற்போது சென்னை நந்தனத்தில் புதிய பயிற்சி வகுப்புகளை தொடங்க இருக்கிறது.
TNPSC Group 4, VAO One day free Training for the Exam – Golden Opportunity Don’t Miss it
ஒரு நாள் இலவச பயிற்சி
இந்த நிலையில் நந்தனம் பயிற்சி மையத்தில் குரூப்-4, வி.ஏ.ஓ. தேர்வுக்கான இலவச ஒரு நாள் முழு நேரப் பயிற்சி வகுப்பு, வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. குரூப்-4 தேர்வர்களுக்கு வழிகாட்டும் வகையில், இந்த ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு, டி.என்.எஸ்.பி.சி முன்னாள் தலைவர் ஆர்.நட்ராஜ் ஐ.பி.எஸ் வழிகாட்டுதலில் நடைபெறுகிறது.
குரூப்-4 வழிகாட்டி இலவசம்
இந்த வகுப்பில் பொதுத்தமிழ் பாடத்தில் 100 சதவீத மதிப்பெண்களை உறுதியாக பெறுவதற்கான யுக்திகளை தெளிவாக விளக்க உள்ளோம். மேலும், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமியை சேர்ந்த அனுபவமிக்க பயிர்ச்சியாளர்களால், கணிதம் மற்றும் பொது அறிவு பாடங்கள் கற்றுத்தரப்படும்.இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ‘டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 வழிகாட்டி’ எனும் புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த புத்தகம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
முன்பதிவு செய்க
குரூப்-4 தேர்வுக்கான ஒரு நாள் முழுநேர இலவச பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், ‘GROUP-IV ONE DAY FREE COACHING’ என்று டைப் செய்து 9962664441 என்ற எண்ணுக்கு தங்கள் பெயர் மற்றும் முகவரியை வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி, முன்பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 9962996072, 9962668884 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்என ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குனர் ச.வீரபாபு தெரிவித்தார்.
MORE DETAILS >>> CLICK HERE
TODAY’S GOVERNMENT JOBS 2022:
- நேரடி நேர்காணல் முறையில் CECRI வேலைவாய்ப்புகள் அறிவிப்பு! தமிழ்நாட்டில் வேலை செய்ய ஆர்வமுள்ளவங்க அப்ளை பண்ணலாம்!
- Tamil Nadu Police Department Recruitment 2023 – Walk in Interview | Salary Rs.15700 – 50000/- PM || Download Application Form Here…
- இந்தியா முழுவதும் 138 வேலை வாய்ப்புகள்! மத்திய அரசின் புது அறிவிப்பு வந்துள்ளது! Apply Online Here!
- இந்தியாவின் எந்த இடத்திலும் வேலை செய்யலாம்! 69 பணிகளை UPSC வெளியிட்டுள்ளது! Apply Online Here!
- IIT மெட்ராஸில் சூப்பரான வேலை! மாதம் ரூ.40000 முதல் ரூ.60000 வரை சம்பளம் வழங்கப்படும் @ www.iitm.ac.in