TNPSC தேர்வு எழுதியவரா நீங்கள்? கட்டாயம் பார்க்க வேண்டிய முக்கிய அறிவிப்பு இதோ! சற்றுமுன் வெளியான புதிய தகவல்…
TNPSC IMPORTANT NEWS 2022 JUST NOW RELEASE

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
செய்தி வெளியீடு: 4/2022
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கீழ்க்காணும் பதவிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வுகளில் கலந்துகொண்ட விண்ணப்பத்தாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கைகளில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்முகத் தேர்வு / முதன்மைத் தேர்வு / சான்றிதழ் சரிபார்ப்பிற்குத் தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல்கள் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளன.
வ.எண் | பதவியின் பெயர் | மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை | தேர்வு நடைபெற்ற நாள் | தேர்வில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை | முதன்மைத் தேர்வு / சான்றிதழ் சரிபார்ப்பிற்குத் தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்டவர்களின் சான்றிதழ்களைத் தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்யப்படவேண்டிய நாட்கள் | நேர்முகத் தேர்வு / முதன்மைத் தேர்வு / சான்றிதழ் சரிபார்ப்பிற்குத் தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை | நேர்முகத் தேர்வு / முதன்மைத் தேர்வு நடைபெறும் நாட்கள் |
---|---|---|---|---|---|---|---|
1. | தமிழ் நாடு தடய அறிவியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய இளநிலை அறிவியல் அலுவலர் | 72 (நிரப்பப்பட்ட பணியிடங்கள்-65 காலிப்பணியிடங்கள்-07) | 24.08.2019 மு.ப & பி.ப | 8851 | – | 21 | நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் 15.02.2022 மு.ப |
2. | தமிழ் நாடு பொதுப்பணியில் அடங்கிய இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துனர் | 50 | 06.11.2021 மு.ப | 4047 | 03.02.2022 முதல் 11.02.2022 வரை (5.45பி.ப.) | 570 | முதன்மைத் தேர்வு நடைபெறும் நாட்கள் 06.05.2022 மு.ப & பி.ப மற்றும் 07.05.2022 மு.ப & பி.ப |
3. | தமிழ் நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி பணியில் முதல்வர் / உதவி இயக்குநர் | 06 | 07.11.2021 மு.ப & பி.ப | 1514 | 03.02.2022 முதல் 11.02.2022 வரை | 50 | – |
4. | ஒருங்கிணைந்த நிலவியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகள் | 26 | 20.11.2021 மு.ப & பி.ப மற்றும் 21.11.2021 மு.ப | இளங்கலை-1217 முதுகலை-962 | 03.02.2022 முதல் 11.02.2022 வரை | 60 | – |
கிரண் குராலா இ.ஆ.ப.
தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்
TRENDING JOBS IN INDIA:
- வருமான வரித்துறையில் வேலை செய்ய காத்திருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வேலை! மாதம் ரூ.39100 சம்பளம்! அப்ளை பண்ணலாம் வாங்க!
- தமிழகத்தில் பகுதிநேர தூய்மைப்பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்! அப்ளை பண்ண ரெடியா?
- தமிழகத்தில் பகுதி நேர வேலைக்கு பணியிடங்கள் அறிவிப்பு! உடனடி பணி நியமனம்! விண்ணப்பிக்க ரெடியா?
- தமிழகத்தில் மாதம் ரூ.27,610 ஊதியத்தில் மத்திய அரசு வேலை! அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க!
- மாதம் ரூ.31 ஆயிரம் சம்பளத்தில் CIPET நிறுவனத்தில் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது! மத்திய அரசு வேலையை மிஸ் பண்ணிடாதீங்க!