Any Degreeஅரசு வேலைவாய்ப்பு

TNPSC வேலைவாய்ப்பு 2019

100 CDPO-AD (Assistant Director, Child Development project Officer) Posts

TNPSC வேலைவாய்ப்பு 2019 (TNPSC Recruitment 2019): 100 CDPO-AD(Assistant Director, Child Development project Officer) Posts. உதவி இயக்குநர், திட்ட அதிகாரி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

TNPSC வேலைவாய்ப்பு 2019
உதவி இயக்குநர், திட்ட அதிகாரி பணிகள்

TNPSC வேலைவாய்ப்பு 2019 உதவி இயக்குநர், திட்ட அதிகாரி பணிகள்

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission)

இணையதளம்: www.tnpsc.gov.in

பணிகள்: உதவி இயக்குநர், திட்ட அதிகாரி பணிகள்

பணியிடம்: தமிழகம் முழுவதும்

காலியிடங்கள்: 100

சம்பளம்: ரூ. 36900 – ரூ. 177500/-

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்: 11-09-2019

கல்வித்தகுதி: முதுநிலைப்பட்டப்படிப்பு

தேங்காய் மேம்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு 2019

விண்ணப்ப கட்டணம் (Application Fee):

  • OC /MBC /BC: ரூ. 200/-
  • SC /SC (A)/ST: ரூ. 150/-

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு இணையதளத்தின் www.tnpsc.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி:

  • அறிவிப்பு தேதி: 13.08.2019
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.09.2019

முக்கியமான இணைப்புகள்:

TNPSC CDPO Post Notification Details & Application form
TNPSC CDPO Post Official Website

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker