TNPSC Group 4 (VAO) பற்றிய முக்கிய அறிவிப்பு! தயாராகுங்க மக்களே!

0

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு எழுத தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஆவலாக காத்துக்கொண்டிருகிறார்கள். ஏனெனில், இந்த தேர்வில் வெற்றி பெற்றால் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு நேரடி பணி நியமனம் செய்யப்படுகிறார்கள்.

TNPSC RECENT NEWS 29/03/2022

TNPSC

TNPSC Group 4 தேர்வு குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியிடங்களின் எண்ணிக்கை, தேர்வுத் தேதி, விண்ணப்பிக்கும் தேதி உள்ளிட்ட விவரங்கள் அதில் வெளியாகும். குரூப் 4 பதவியில் ஓராண்டு கால அட்டவணைப்படி 5,255 பணியிடங்கள் நிரப்பப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது காலிப் பணியிடங்கள் அதிகமாக உள்ளதால் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரமாக உயரலாம். விண்ணப்பிக்க தயாராகுங்க மக்களே!


TODAY JOBS 2022:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here