ஏப்ரல் 30 ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும்! சற்றுமுன் TNPSC வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தின் காரணமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எந்த தேர்வுகளும் நடத்த வில்லை. இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே க்ரூப் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வந்தவண்ணம் உள்ளது. தற்போது வந்த அறிவிப்பை காணலாம் வாங்க…

TNPSC Recently Announcement – The Written Exam will be Held on April 30

TNPSC Recently Announcement of The written exam will be held on April 30

BREAKING NEWS:

கூட்டுறவுத் தணிக்கை துறையில் உதவி இயக்குநர் பதவிக்கு ஏப்ரல் 30 ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று சற்றுமுன் டிஎன்பிஎஸ்சி அறிவிக்கை வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் இருந்து ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. அதே போல், ஜூன் 19 இல் நடைபெறவுள்ள மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவி தேர்வுக்கு தமிழ், ஆங்கிலத்தில் கேள்விகள் கேக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

சிந்திக்க சில வரிகள்

வெற்றி என்ற படிக்கட்டின் கீழ்…

கடின உழைப்பு
விடாமுயற்சி
வேலை செய்த இரவுகள்
நிராகரிப்புகள்
தியாகங்கள்
ஒழுக்கம்
விமர்சனம்
சந்தேகங்கள்
தோல்வி
அபாயங்கள்

எனப் பல படிக்கட்டுகள் உள்ளன…


TODAY’S GOVERNMENT JOBS 2022:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here